ulakaththukku narseythi vanthuvittathu ini
உலகத்துக்கு நற்செய்தி
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
உலகத்துக்கு நற்செய்தி வந்துவிட்டது இனி
இரட்சகரின் ராஜ்ஜியம் ஆரம்பித்தது
இயேசுவோட கொலாபரேஷன் தான் இனி
எப்பொழுதும் செலிபிரேஷன் தான்
பரலோகம் திறந்தது வான சேனை இறங்கியது
தூதர் கூட்டம் பாடியது ரட்சகரை வரவேற்க
மேய்ப்பர்கள் எல்லாம் கவலைப்பட்டார்கள்
இந்த இரவு என்ன ஆகும்னு
மேய்ப்பர்கள் எல்லாம் யோசித்தார்கள்
இந்த இரவு என்ன நண்டுக்கும்னு
கவலைப்படாத நீ யோசிக்காத
உனக்காக இறக்கிடுவார் வானசத்தை
நீ கவலைப்படாதே
நீ யோசிக்காத
உனக்காக இறக்கிடுவார் தூத கூட்டத்த
ulakaththukku narseythi vanthuvittathu ini
iratsakarin rajjiyam aarampiththathu
iyesuvoota kolapareshan than ini
eppozhuthum selipireshan than
paralookam thiranthathu vana senai irangkiyathu
thoothar koottam patiyathu ratsakarai varaverka
meypparkal ellam kavalaippattarkal
intha iravu enna aakumnu
meypparkal ellam yoosiththarkal
intha iravu enna nantukkumnu
kavalaippatatha nee yoosikkatha
unakkaka irakkituvar vanasaththai
nee kavalaippatathe
nee yoosikkatha
unakkaka irakkituvar thootha koottaththa
உலகத்துக்கு நற்செய்தி வந்துவிட்டது இனி
ulakaththukku narseythi vanthuvittathu ini
இரட்சகரின் ராஜ்ஜியம் ஆரம்பித்தது
iratsakarin rajjiyam aarampiththathu
இயேசுவோட கொலாபரேஷன் தான் இனி
iyesuvoota kolapareshan than ini
எப்பொழுதும் செலிபிரேஷன் தான்
eppozhuthum selipireshan than
பரலோகம் திறந்தது வான சேனை இறங்கியது
paralookam thiranthathu vana senai irangkiyathu
தூதர் கூட்டம் பாடியது ரட்சகரை வரவேற்க
thoothar koottam patiyathu ratsakarai varaverka
மேய்ப்பர்கள் எல்லாம் கவலைப்பட்டார்கள்
meypparkal ellam kavalaippattarkal
இந்த இரவு என்ன ஆகும்னு
intha iravu enna aakumnu
மேய்ப்பர்கள் எல்லாம் யோசித்தார்கள்
meypparkal ellam yoosiththarkal
இந்த இரவு என்ன நண்டுக்கும்னு
intha iravu enna nantukkumnu
கவலைப்படாத நீ யோசிக்காத
kavalaippatatha nee yoosikkatha
உனக்காக இறக்கிடுவார் வானசத்தை
unakkaka irakkituvar vanasaththai
நீ கவலைப்படாதே
nee kavalaippatathe
நீ யோசிக்காத
nee yoosikkatha
உனக்காக இறக்கிடுவார் தூத கூட்டத்த
unakkaka irakkituvar thootha koottaththa