ularntha elumpukku uyiravoom – Ularntha Elumbukku Uyiravom
உலர்ந்த எலும்புக்கு உயிராவோம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உலர்ந்த எலும்புக்கு உயிராவோம் – Ularntha Elumbukku Uyiravom
உலர்ந்த எலும்புக்கு உயிராவோம்
உண்மையாய் இதுவும் நடக்குமோ
எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கில்
என் தேவன் வார்த்தைகள் நிறைவேறும்
சொன்னாரே அவர் செய்திடுவார்
சொன்னபடியே நடத்திடுவார்
1.எழுப்புதல் சத்தம் கேட்குதே
எங்கோ அல்ல நம் தேசத்தில் (2)
அக்கினி பற்றி பரவுதே தேசங்கள்
இயேசுவை பணியுதே (2)
பாவிகள் கதறி அழுகின்ற பெருங்குரல்
தேசத்தில் தொனிக்குதே
கல்வாரி சிலுவையின் அடியினிலே
கண்ணீர் வெள்ளங்கள் பெருகுதே
ஸ்தோத்திர துதிகள் உயர்ந்திடும்
தேவனின் மகிமை வெளிப்படும்
களிப்பும் மகிழ்ச்சியும் பெருகிடும்
கர்த்தரின் ராஜ்ஜியம் எழும்பிடும்
ularntha elumpukku uyiravoom – Ularntha Elumbukku Uyiravom
ularntha elumpukku uyiravoom
unmaiyay ithuvum natakkumoo
elumpukal niraintha pallaththakkil
en thevan varththaikal niraiverum
sonnare avar seythituvar
sonnapatiye nataththituvar
1.ezhupputhal saththam ketkuthe
engkoo alla nam thesaththil (2)
akkini parri paravuthe thesangkal
iyesuvai paniyuthe (2)
pavikal kathari azhukinra perungkural
thesaththil thonikkuthe
kalvari siluvaiyin atiyinile
kanneer vellangkal perukuthe
sthooththira thuthikal uyarnthitum
thevanin makimai velippatum
kalippum makizhssiyum perukitum
karththarin rajjiyam ezhumpitum
உலர்ந்த எலும்புக்கு உயிராவோம் – Ularntha Elumbukku Uyiravom
ularntha elumpukku uyiravoom – Ularntha Elumbukku Uyiravom
உலர்ந்த எலும்புக்கு உயிராவோம்
ularntha elumpukku uyiravoom
உண்மையாய் இதுவும் நடக்குமோ
unmaiyay ithuvum natakkumoo
எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கில்
elumpukal niraintha pallaththakkil
என் தேவன் வார்த்தைகள் நிறைவேறும்
en thevan varththaikal niraiverum
சொன்னாரே அவர் செய்திடுவார்
sonnare avar seythituvar
சொன்னபடியே நடத்திடுவார்
sonnapatiye nataththituvar
1.எழுப்புதல் சத்தம் கேட்குதே
1.ezhupputhal saththam ketkuthe
எங்கோ அல்ல நம் தேசத்தில் (2)
engkoo alla nam thesaththil (2)
அக்கினி பற்றி பரவுதே தேசங்கள்
akkini parri paravuthe thesangkal
இயேசுவை பணியுதே (2)
iyesuvai paniyuthe (2)
பாவிகள் கதறி அழுகின்ற பெருங்குரல்
pavikal kathari azhukinra perungkural
தேசத்தில் தொனிக்குதே
thesaththil thonikkuthe
கல்வாரி சிலுவையின் அடியினிலே
kalvari siluvaiyin atiyinile
கண்ணீர் வெள்ளங்கள் பெருகுதே
kanneer vellangkal perukuthe
ஸ்தோத்திர துதிகள் உயர்ந்திடும்
sthooththira thuthikal uyarnthitum
தேவனின் மகிமை வெளிப்படும்
thevanin makimai velippatum
களிப்பும் மகிழ்ச்சியும் பெருகிடும்
kalippum makizhssiyum perukitum
கர்த்தரின் ராஜ்ஜியம் எழும்பிடும்
karththarin rajjiyam ezhumpitum