ularntha ponaayo nee

உலர்ந்து போனாயோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உலர்ந்து போனாயோ
நீ உடைந்து போனாயோ
உலர்ந்து போனாயோ இல்லை
பொடிந்து போனாயோ
உன்னை உருவாக்கும் தெய்வம்
உன்னுள் இருக்கிறார்-2
2.சோர்ந்து போனாயோ நீ சோகமானாயோ
தோற்று போனாயோ நீ பயந்து போனாயோ
உன்னைப் பெலப்படுத்தும் இயேசு
உன்னுள் இருக்கிறார்