ullam ponga paadu paadu
உள்ளம் பொங்க பாடு பாடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உள்ளம் பொங்க பாடு பாடு
உன்னத தேவனை நோக்கி ஆடி பாடிடு
எண்ணிலடங்கா துதிகள் இன்றும் என்றும்
சொல்லி சொல்லி இயேசுவை பாடிடு
தாங்கும் கரங்கள் நீட்டி வந்தவர்
உன்னைத் தேற்றிடும் அன்பை என்ன சொல்லுவேன்
1. தாவீதின் இசை மழையில் என்னை மறந்தேன்
தாயினும் மேலாய் அன்பை சொரிந்தார்
எனக்காக தம்மையே பலியாக தந்தவர்
கண்ணீரால் பாதங்களை கழுவுவேன் கழுவுவேன்
2. கோடான கோடி தூதர் பாடிடும் கீதங்கள்
கேட்டிடும் பொன்னாள் விரைவில் அதோ!
எக்காளத்தின் தொனி முழங்கிடும் நேரம்
சுத்தர்கள் வானத்தில்எழும்புவார் எழும்புவார்
ullam pongka patu patu
unnatha thevanai nookki aati patitu
ennilatangka thuthikal inrum enrum
solli solli iyesuvai patitu
thangkum karangkal neetti vanthavar
unnaith therritum anpai enna solluven
1. thaveethin isai mazhaiyil ennai maranthen
thayinum melay anpai sorinthar
enakkaka thammaiye paliyaka thanthavar
kanneeral pathangkalai kazhuvuven kazhuvuven
2. kootana kooti thoothar patitum keethangkal
kettitum ponnal viraivil athoo!
ekkalaththin thoni muzhangkitum neram
suththarkal vanaththilezhumpuvar ezhumpuvar
உள்ளம் பொங்க பாடு பாடு
ullam pongka patu patu
உன்னத தேவனை நோக்கி ஆடி பாடிடு
unnatha thevanai nookki aati patitu
எண்ணிலடங்கா துதிகள் இன்றும் என்றும்
ennilatangka thuthikal inrum enrum
சொல்லி சொல்லி இயேசுவை பாடிடு
solli solli iyesuvai patitu
தாங்கும் கரங்கள் நீட்டி வந்தவர்
thangkum karangkal neetti vanthavar
உன்னைத் தேற்றிடும் அன்பை என்ன சொல்லுவேன்
unnaith therritum anpai enna solluven
1. தாவீதின் இசை மழையில் என்னை மறந்தேன்
1. thaveethin isai mazhaiyil ennai maranthen
தாயினும் மேலாய் அன்பை சொரிந்தார்
thayinum melay anpai sorinthar
எனக்காக தம்மையே பலியாக தந்தவர்
enakkaka thammaiye paliyaka thanthavar
கண்ணீரால் பாதங்களை கழுவுவேன் கழுவுவேன்
kanneeral pathangkalai kazhuvuven kazhuvuven
2. கோடான கோடி தூதர் பாடிடும் கீதங்கள்
2. kootana kooti thoothar patitum keethangkal
கேட்டிடும் பொன்னாள் விரைவில் அதோ!
kettitum ponnal viraivil athoo!
எக்காளத்தின் தொனி முழங்கிடும் நேரம்
ekkalaththin thoni muzhangkitum neram
சுத்தர்கள் வானத்தில்எழும்புவார் எழும்புவார்
suththarkal vanaththilezhumpuvar ezhumpuvar