ullangaal thodangi

உள்ளங்கால் தொடங்கி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உள்ளங்கால் தொடங்கி
உச்சந்தலை மட்டும்
கொடிய வேதனையோ மகனே
கொடிய வேதனையோ மகளே
உன் சுகவாழ்வு இன்று துளிர்த்தது
புது வாழ்வு இன்று வந்தது
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு
தயை செய்து அதற்காய் குறித்த நேரமும் வந்தது
அதற்காய் குறித்த வேளையும் வந்தது
உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
புது வாழ்வு இன்று வந்தது
இலையுமில்லாம கனியுமில்லாம
பட்டுப்போன மரம்போல ஆணாயோ
பச்சையான மரமாக மாற்றிடுவார் நம் தெய்வன்
பூத்து காய்த்து உன்னை நிரப்பசெய்வார்
உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கிலே
உயிரற்று நீயும்போனாயோ
மகிமையின் ஆவியாலே உன்னை அவர் நிரப்பிடுவார்
காலூன்றிநீயும் எழுந்துநிற்பாய்
கொடியவரின்சீரல் மோதியடிக்கையிலே
பேலனற்று நீயும் போனாயோ
ஏழைகளின் பெலனுமவர் எளியவரின் திடனுமவர்
வெயிலுக்கு ஒதுங்கிநிற்கும் நிழலாவாய்