ullathilirundhu aradhanai
உள்ளத்திலிருந்து ஆராதனை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உள்ளத்திலிருந்து ஆராதனை
உணர்வே உமக்கு ஆராதனை -2
ஆராதனை ஆராதனை
உமக்கே உமக்கே ஆராதனை
1.ஒருவராய் பெரிய காரியங்கள் செய்பவர்
ஒருவராய் சாவாமை உள்ளவர் இவர்
சேரக்கூடா ஒளிதனிலே வாசம் செய்பவர்
சேராபின் தூதர் போற்றும் மிகவும் பெரியவர்-2
2.நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறிடாதவர்
நம்பினோரை என்றும் அன்பாய் நேசிக்கின்றவர்
உம் அன்பை போல ஆழம் இந்த உலகில் உண்டோ
உம் அன்பை எண்ணி பாடாத மனிதர் உண்டோ-2-நீர்
3.என் வாழ்க்கை முடிந்து போனது என்று சொல்கையில்
புதியதோர் ஆரம்பம் எனக்கு தந்தவர்
நான் அறியாத வழிகளிலே கொண்டு வந்தவர்
என் நினைவெல்லாம் உமதே என்று பாடுவேன்
ullaththilirunthu aarathanai
unarve umakku aarathanai -2
aarathanai aarathanai
umakke umakke aarathanai
1.oruvaray periya kariyangkal seypavar
oruvaray savamai ullavar ivar
serakkoota olithanile vasam seypavar
serapin thoothar poorrum mikavum periyavar-2
2.nerrum inrum nalai enrum maritathavar
nampinoorai enrum anpay nesikkinravar
um anpai poola aazham intha ulakil untoo
um anpai enni patatha manithar untoo-2-neer
3.en vazhkkai mutinthu poonathu enru solkaiyil
puthiyathoor aarampam enakku thanthavar
nan ariyatha vazhikalile kontu vanthavar
en ninaivellam umathe enru patuven