Um Adimai Naan

உம் அடிமை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Um Adimai Naan – உம் அடிமை
உம் அடிமை நான் அமர்ந்திருப்பேன்
அன்பராம் உம் பொற்கரத்தில்
வனைந்திடும் உம் சித்தம் போல்
உருவாக்கிடும் உம் கரத்தினால் -2
1.நான் போடும் கணக்கு அல்ல
நான் போடும் திட்டம் அல்ல
உம் சித்தம் செய்திட
என்னை நான் அர்ப்பணித்தேன்-2
கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்
உம் வேலைக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்
இயேசுவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்
உம் வேலைக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்
2.நீர் காட்டும் பாதைகளை
என் வாழ்வில் காண்பியும்
நீர் போடும் திட்டங்களை
என் வாழ்வில் நிறைவேற்றும் -2
கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்
உம் வேலைக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்
இயேசுவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்
உம் வேலைக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்
3.தரிசனம் நிறைவேற
உம் சமூகம் காத்திருப்பேன்
உன்னத பெலன் வரும் வரை
உம் பாதம் அமர்ந்திருப்பேன்-2
கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்
உம் வேலைக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்
இயேசுவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்
உம் வேலைக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்