um anbai padi um kirubai
உம் அன்பை பாடி உம் கிருபை போற்றி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் அன்பை பாடி உம் கிருபை போற்றி
உம் மிகிமையை உலகெங்கும் சொல்வேன்
உம் நாமம் உயர்த்துவோம் இயேசுவே-4
உயர்த்துவோம் இயேசுவே
உம் நாமம் வானங்களில் உயர்ந்தது
ஜாதிகளில் சிறந்தது இயேசுவே-2
உம் இரக்கம் என்றும் நிலைத்தது
உம் கிருபை என்னைத் தாங்குமே
உம் பாதத்தில் நான் விழுந்து வணங்குவேன் இயேசுவே
உம் அன்பில் நான் என்றும் வாழ்கிறேன்
உம் சத்தத்தை நான் என்றும் கேட்கிறேன்
என் வாழ்வின் ஒளி நீர் ஒருவரே இயேசுவே
um anpai pati um kirupai poorri
um mikimaiyai ulakengkum solven
um namam uyarththuvoom iyesuve-4
uyarththuvoom iyesuve
um namam vanangkalil uyarnthathu
jathikalil siranthathu iyesuve-2
um irakkam enrum nilaiththathu
um kirupai ennaith thangkume
um pathaththil nan vizhunthu vanangkuven iyesuve
um anpil nan enrum vazhkiren
um saththaththai nan enrum ketkiren
en vazhvin oli neer oruvare iyesuve
உம் அன்பை பாடி உம் கிருபை போற்றி
um anpai pati um kirupai poorri
உம் மிகிமையை உலகெங்கும் சொல்வேன்
um mikimaiyai ulakengkum solven
உம் நாமம் உயர்த்துவோம் இயேசுவே-4
um namam uyarththuvoom iyesuve-4
உயர்த்துவோம் இயேசுவே
uyarththuvoom iyesuve
உம் நாமம் வானங்களில் உயர்ந்தது
um namam vanangkalil uyarnthathu
ஜாதிகளில் சிறந்தது இயேசுவே-2
jathikalil siranthathu iyesuve-2
உம் இரக்கம் என்றும் நிலைத்தது
um irakkam enrum nilaiththathu
உம் கிருபை என்னைத் தாங்குமே
um kirupai ennaith thangkume
உம் பாதத்தில் நான் விழுந்து வணங்குவேன் இயேசுவே
um pathaththil nan vizhunthu vanangkuven iyesuve
உம் அன்பில் நான் என்றும் வாழ்கிறேன்
um anpil nan enrum vazhkiren
உம் சத்தத்தை நான் என்றும் கேட்கிறேன்
um saththaththai nan enrum ketkiren
என் வாழ்வின் ஒளி நீர் ஒருவரே இயேசுவே
en vazhvin oli neer oruvare iyesuve