Um Anbai Pol Engu Thediyum Illaiye

உம் அன்பை போல் எங்கு தேடியும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் அன்பை போல் எங்கு தேடியும் இல்லையே
உம் இரகத்தினால் இன்னும் அதிகமாய் வாழ்கிறேன் – 2
சூரியன் கீழே எல்லாம் மாயை ஐயா
உம் அன்பு ஒன்றே அழியாதையா – 2
ஏசையா உமக்காக வாழுவேன்
ஏசையா நீர் சொன்னதை செய்வேன்
ஏசையா உம்மை போல யாரு உண்டு
இந்த உலக அன்பு மாயை என்று உணர்ந்தேன் ஐயா
Chorus
ஏசுவே உங்க அன்பு பெரியது
ஏசுவே உம்மை போற்றி பாடுவேன்
Stanza 1
யாரு என்ன சொன்னாலும்
உலகமே வெறுத்தாலும்
உம் அன்பு என்னை அணைக்குமே
உறவுகள் மரத்தாலும்
நம்பினோர் கைவிட்டாலும்
உம் அன்பு என்னை அன்ணைக்குமே
அழைத்தவர் நீரோ உண்மையுள்ளவர்
ஓட்டத்தை ஓட கிருபை தருபவர் – 2
உந்தன் மகிமைக்காகவே – 2