um anbu athu alavillatha
உம் அன்பு அது அளவில்லாதது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் அன்பு அது அளவில்லாதது
உம் அன்பு அது நீத்தியமானது
உம் அன்பு அது அழியாதது
உம் அன்பு அது போதுமானது
இயேசுவே நீர் ஒருவரே
என்றுமே மாறாதவர்
இயேசுவே நீர் ஒருவரே
என்றுமே விலகாதவர்
1. அழியா உந்தன் வாழ்வையே
எனக்காய் நீர் தந்தீரே
என்றும் உம்மோடு இருக்கவே
என்னை நீர் மீட்டுக்கொண்டீர்
உம்மையன்றி யார் உண்டு?
உரிமையாய் நேசிக்க
உம்மையே நேசிப்பேன்
எந்தன் இயேசுவே
2. நம்புவேனே முழுவதும்
உம் அன்பை மட்டுமே
சிறப்பானதை செய்வீரே
உம் சித்தம் நல்லதே
என் தேவை பெரியதோ
உம் ஜீவனைப் பார்க்கிலும்
நீரே என் தேவையே எந்தன் இயேசுவே
um anpu athu alavillathathu
um anpu athu neeththiyamanathu
um anpu athu azhiyathathu
um anpu athu poothumanathu
iyesuve neer oruvare
enrume marathavar
iyesuve neer oruvare
enrume vilakathavar
1. azhiya unthan vazhvaiye
enakkay neer thantheere
enrum ummootu irukkave
ennai neer meettukkonteer
ummaiyanri yar untu?
urimaiyay nesikka
ummaiye nesippen
enthan iyesuve
2. nampuvene muzhuvathum
um anpai mattume
sirappanathai seyveere
um siththam nallathe
en thevai periyathoo
um jeevanaip parkkilum
neere en thevaiye enthan iyesuve
உம் அன்பு அது அளவில்லாதது
um anpu athu alavillathathu
உம் அன்பு அது நீத்தியமானது
um anpu athu neeththiyamanathu
உம் அன்பு அது அழியாதது
um anpu athu azhiyathathu
உம் அன்பு அது போதுமானது
um anpu athu poothumanathu
இயேசுவே நீர் ஒருவரே
iyesuve neer oruvare
என்றுமே மாறாதவர்
enrume marathavar
இயேசுவே நீர் ஒருவரே
iyesuve neer oruvare
என்றுமே விலகாதவர்
enrume vilakathavar
1. அழியா உந்தன் வாழ்வையே
1. azhiya unthan vazhvaiye
எனக்காய் நீர் தந்தீரே
enakkay neer thantheere
என்றும் உம்மோடு இருக்கவே
enrum ummootu irukkave
என்னை நீர் மீட்டுக்கொண்டீர்
ennai neer meettukkonteer
உம்மையன்றி யார் உண்டு?
ummaiyanri yar untu?
உரிமையாய் நேசிக்க
urimaiyay nesikka
உம்மையே நேசிப்பேன்
ummaiye nesippen
எந்தன் இயேசுவே
enthan iyesuve
2. நம்புவேனே முழுவதும்
2. nampuvene muzhuvathum
உம் அன்பை மட்டுமே
um anpai mattume
சிறப்பானதை செய்வீரே
sirappanathai seyveere
உம் சித்தம் நல்லதே
um siththam nallathe
என் தேவை பெரியதோ
en thevai periyathoo
உம் ஜீவனைப் பார்க்கிலும்
um jeevanaip parkkilum
நீரே என் தேவையே எந்தன் இயேசுவே
neere en thevaiye enthan iyesuve