Um Anbu Athu Maaraathu

உம் அன்பு அது மாறாது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.ஆயிரம் எனக்கெதிராய் எழுந்தாலும் கலங்கிட்டேன்
என்னோடு நீர் இருக்க
ஒருபோதும் அஞ்சிடேன் (2)
என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
என்ன கைவிடுவதில்ல
பலர் வெறுத்தாலும் விட்டு விலகினாலும் என்ன விட்டுக் கொடுக்கவில்ல (2)
உம் அன்பு அது மாறாது
உம் அன்பு என்னை மறவாது
உம் அன்பு என்றும் குறையாது
உம் அன்பு அது விட்டு விலகாது (2)
2..உம்மை விட்டு தூரம் சென்றேன்
என் பின்னே தொடர்ந்து வந்தீர்
என் இருதயம் கலங்கின போதும்
உம் மார்பில் சாய்த்து கொண்டீர் (2)
என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
என்ன கைவிடுவதில்ல
பலர் வெறுத்தாலும் விட்டு விலகினாலும் என்ன விட்டுக் கொடுக்கவில்ல (2)
உம் அன்பு அது மாறாது
உம் அன்பு என்னை மறவாது
உம் அன்பு என்றும் குறையாது
உம் அன்பு விட்டு விலகாது (2)