Um Kangal Kandathe

உம் கண்கள் கண்டதே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் கண்கள் கண்டதே
கருவறையில் சுமந்ததே
அவயங்கள் தோன்றும் முன்னே அறிந்தவரே
யாரும் பார்த்தும் பார்க்கம போகும்
முன்பே என்னைப் கண்டவரே
மனிதர்கள் பார்த்தும் பார்க்கம போகும்
முன்பே என்னை அறிந்தவரே
1). ஆயிரம் பேர் என்னை குற்றப் படுத்தினாலும்
ஆயிரம் நாவுகள் கண்ணீர் சிந்த வைத்தாலும்
உண்மை உள்ளவனென்று ஊழியம் தந்தவரே
2).மனிதர்கள் என்னை வெறுக்கின்றபோதும்
மனமடிவாக்கி சிரிக்கின்ற போதும்
தகப்பனைப்போல் என்னை சுமப்பவர் நீரே
கிருபையினாலே உயர்திடுவீரே