um kootara maraivil

Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Thanksgiving Songs collection.

உம் கூடார மரைவில்
என்னை ஒளித்து வைத்தீர்
உம் உள்ளங்கையில்
என்னை வரைந்து வைத்தீர்
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகள்காய் - 2
கடந்து வந்த பாதைகளில்
கடினங்கள் பல தாண்ட உதவி செய்தீர்
கலங்கி நின்ற காலங்களில்
கலக்கங்கள் நீக்கி மகிழவைத்தீர்
நீரின்றி நான் இல்லையே (இயேசுவே)
உம் துணையின்றி நாள் இல்லையே -2
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகள்காய் - 2
எனக்கெதிராய் உருவான ஆயுதங்கள்
வாய்க்காதது உம் கிருபையே
எனக்கெதிராய் எழும்பின நாவுகள்
தளர்ந்தும் உம் கிருபையே
தாயினும் மேலாகவே என்னை கார்த்தவரே
தந்தையினும் மேலாகவே என்னை சுமந்தவரே - 2
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகள்காய் - 2
உம் கூடார மரைவில்
என்னை ஒளித்து வைத்தீர்
உம் உள்ளங்கையில்
என்னை வரைந்து வைத்தீர்
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகள்காய் - 3