um mugathai parkavey
உம் முகத்தப்பார்க்கவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் முகத்தைப் பார்க்கவே
உங்க குரலைக் கேட்கவே
இந்த காலை வேளையில்
உம் சமுகம் வருகிறோம்
ஒளிமயமே தங்கமயமே
மேகஸ்தம்பமே எங்கள் புயமே
உம் முகத்தைப் பார்க்கவே
அழகில் சிறந்தவரே
அற்புதங்கள் செய்பவரே
அதிசயமானவரே
அப்பா பிதா நீரே நீரே
கிருபை நிறைந்தவரே
கிரியையில் வல்லவரே
மகத்துவமானவரே
மகா பெலன் நீரே நீரே
பரிசுத்தர் பரிசுத்தரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
இரட்சிக்க வந்தவரே
இரட்சகர் நீரே நீரே
மரித்து உயிர்த்தெழுந்தவரே
மரணத்தை ஜெயித்தவரே
மறுபடி வருபவரே
மன்னாதி மன்னர் நீரே
um mukaththaip parkkave
ungka kuralaik ketkave
intha kalai velaiyil
um samukam varukiroom
olimayame thangkamayame
mekasthampame engkal puyame
um mukaththaip parkkave
azhakil siranthavare
arputhangkal seypavare
athisayamanavare
appa pitha neere neere
kirupai nirainthavare
kiriyaiyil vallavare
makaththuvamanavare
maka pelan neere neere
parisuththar parisuththare
isravelin parisuththare
iratsikka vanthavare
iratsakar neere neere
mariththu uyirththezhunthavare
maranaththai jeyiththavare
marupati varupavare
mannathi mannar neere
உம் முகத்தைப் பார்க்கவே
um mukaththaip parkkave
உங்க குரலைக் கேட்கவே
ungka kuralaik ketkave
இந்த காலை வேளையில்
intha kalai velaiyil
உம் சமுகம் வருகிறோம்
um samukam varukiroom
ஒளிமயமே தங்கமயமே
olimayame thangkamayame
மேகஸ்தம்பமே எங்கள் புயமே
mekasthampame engkal puyame
உம் முகத்தைப் பார்க்கவே
um mukaththaip parkkave
அழகில் சிறந்தவரே
azhakil siranthavare
அற்புதங்கள் செய்பவரே
arputhangkal seypavare
அதிசயமானவரே
athisayamanavare
அப்பா பிதா நீரே நீரே
appa pitha neere neere
கிருபை நிறைந்தவரே
kirupai nirainthavare
கிரியையில் வல்லவரே
kiriyaiyil vallavare
மகத்துவமானவரே
makaththuvamanavare
மகா பெலன் நீரே நீரே
maka pelan neere neere
பரிசுத்தர் பரிசுத்தரே
parisuththar parisuththare
இஸ்ரவேலின் பரிசுத்தரே
isravelin parisuththare
இரட்சிக்க வந்தவரே
iratsikka vanthavare
இரட்சகர் நீரே நீரே
iratsakar neere neere
மரித்து உயிர்த்தெழுந்தவரே
mariththu uyirththezhunthavare
மரணத்தை ஜெயித்தவரே
maranaththai jeyiththavare
மறுபடி வருபவரே
marupati varupavare
மன்னாதி மன்னர் நீரே
mannathi mannar neere