um naamam enrum uyarthuvom
உம் நாமம் என்றும் உயர்த்துவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் நாமம் என்றும் உயர்த்துவேன்
உம்மையே என்றும் ஆராதிப்பேன்
ஜீவனுள்ள தெய்வம் நீர் தானே
உண்மையுள்ளவரே-2
நீர் எந்தன் அடைக்கலமே
எந்தன் கன்மலையே
என்றும் எங்கள் தஞ்சமே -2
(நான் நம்பும் தெய்வமே)
நீரே என் வாழ்வின் நம்பிக்கையே
நீரே என் வாழ்வின் துருகம்
நீரே என் வாழ்வின் மேன்மையே -2
1. பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
நீர் என்னுடன் என்றும் இருப்பதால்
ஒன்றுக்கும் அஞ்சிடேன்
2. உம்மையே நான் என்றும் நம்புவேன்
நீரே என் தேவன் என்று சொல்லுவேன்
உந்தன் கரங்களை பிடித்து நான்
முன்னேறிச் செல்லுவேன்
um namam enrum uyarththuven
ummaiye enrum aarathippen
jeevanulla theyvam neer thane
unmaiyullavare-2
neer enthan ataikkalame
enthan kanmalaiye
enrum engkal thanysame -2
(nan nampum theyvame)
neere en vazhvin nampikkaiye
neere en vazhvin thurukam
neere en vazhvin menmaiye -2
1. pallaththakkil nan natanthalum
pollappukku nan payappaten
neer ennutan enrum iruppathal
onrukkum anysiten
2. ummaiye nan enrum nampuven
neere en thevan enru solluven
unthan karangkalai pitiththu nan
munneris selluven
உம் நாமம் என்றும் உயர்த்துவேன்
um namam enrum uyarththuven
உம்மையே என்றும் ஆராதிப்பேன்
ummaiye enrum aarathippen
ஜீவனுள்ள தெய்வம் நீர் தானே
jeevanulla theyvam neer thane
உண்மையுள்ளவரே-2
unmaiyullavare-2
நீர் எந்தன் அடைக்கலமே
neer enthan ataikkalame
எந்தன் கன்மலையே
enthan kanmalaiye
என்றும் எங்கள் தஞ்சமே -2
enrum engkal thanysame -2
(நான் நம்பும் தெய்வமே)
(nan nampum theyvame)
நீரே என் வாழ்வின் நம்பிக்கையே
neere en vazhvin nampikkaiye
நீரே என் வாழ்வின் துருகம்
neere en vazhvin thurukam
நீரே என் வாழ்வின் மேன்மையே -2
neere en vazhvin menmaiye -2
1. பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
1. pallaththakkil nan natanthalum
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
pollappukku nan payappaten
நீர் என்னுடன் என்றும் இருப்பதால்
neer ennutan enrum iruppathal
ஒன்றுக்கும் அஞ்சிடேன்
onrukkum anysiten
2. உம்மையே நான் என்றும் நம்புவேன்
2. ummaiye nan enrum nampuven
நீரே என் தேவன் என்று சொல்லுவேன்
neere en thevan enru solluven
உந்தன் கரங்களை பிடித்து நான்
unthan karangkalai pitiththu nan
முன்னேறிச் செல்லுவேன்
munneris selluven