um naamam paada
உன் நாமம் பாட
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன் நாமம் பாட உன் நாமம் சொல்ல
உலகெங்கும்
செல்ல உன் பெலன் வேண்டுமே
என் கண்களில் உம் தரிசனம்
என் மனதில் உம் விருப்பமே
என் பாதையில் நீர் வெளிச்சமே
என் இயேசுவே
என் கையல்ல உம் கரமாக்கும்
என் நாவினில் உம் வார்த்தையே
என் பாதையில் நீ வெளிச்சமே
என் இயேசுவே
என் சரீரத்தை நீராளுமே
உம் ஆவியால் என்னை நிரப்புமே
என் சுயமுற்றம் என்று சாகவே
உன் பலத்தாலே என்னை நிரப்புமே
பெலனுண்டு பெலனுண்டு இயேசு நாமத்தில்
விடுவிக்கும் பெலன் உண்டு இயேசு நாமத்தில்
உன் பாரத்தால் என்னை நிரப்புமே
உன் தாகத்தை என்னில் ஊற்றுமே என்
வாழ்க்கையை என்று தருகிறேன்
உருவாக்குமே
என் இயேசுவே
un namam pata un namam solla
ulakengkum
sella un pelan ventume
en kankalil um tharisanam
en manathil um viruppame
en pathaiyil neer velissame
en iyesuve
en kaiyalla um karamakkum
en navinil um varththaiye
en pathaiyil nee velissame
en iyesuve
en sareeraththai neeralume
um aaviyal ennai nirappume
en suyamurram enru sakave
un palaththale ennai nirappume
pelanuntu pelanuntu iyesu namaththil
vituvikkum pelan untu iyesu namaththil
un paraththal ennai nirappume
un thakaththai ennil oorrume en
vazhkkaiyai enru tharukiren
uruvakkume
en iyesuve
உன் நாமம் பாட உன் நாமம் சொல்ல
un namam pata un namam solla
உலகெங்கும்
ulakengkum
செல்ல உன் பெலன் வேண்டுமே
sella un pelan ventume
என் கண்களில் உம் தரிசனம்
en kankalil um tharisanam
என் மனதில் உம் விருப்பமே
en manathil um viruppame
என் பாதையில் நீர் வெளிச்சமே
en pathaiyil neer velissame
என் இயேசுவே
en iyesuve
என் கையல்ல உம் கரமாக்கும்
en kaiyalla um karamakkum
என் நாவினில் உம் வார்த்தையே
en navinil um varththaiye
என் பாதையில் நீ வெளிச்சமே
en pathaiyil nee velissame
என் இயேசுவே
en iyesuve
என் சரீரத்தை நீராளுமே
en sareeraththai neeralume
உம் ஆவியால் என்னை நிரப்புமே
um aaviyal ennai nirappume
என் சுயமுற்றம் என்று சாகவே
en suyamurram enru sakave
உன் பலத்தாலே என்னை நிரப்புமே
un palaththale ennai nirappume
பெலனுண்டு பெலனுண்டு இயேசு நாமத்தில்
pelanuntu pelanuntu iyesu namaththil
விடுவிக்கும் பெலன் உண்டு இயேசு நாமத்தில்
vituvikkum pelan untu iyesu namaththil
உன் பாரத்தால் என்னை நிரப்புமே
un paraththal ennai nirappume
உன் தாகத்தை என்னில் ஊற்றுமே என்
un thakaththai ennil oorrume en
வாழ்க்கையை என்று தருகிறேன்
vazhkkaiyai enru tharukiren
உருவாக்குமே
uruvakkume
என் இயேசுவே
en iyesuve