um nanmaiyal ennai venreer

உம் நன்மையால் என்னை வென்றீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் நன்மையால் என்னை வென்றீர்
உம் நன்மையால் என்னை மாற்றினீர்
உம் நன்மைகள் பின்தொடருதே
உம் நன்மைகள் என்னை சூழுததே
நன்மை நன்மை நன்மை
இயேசுவின் அளவற்ற நன்மை -2
1.உம்மை விட்டு நான் தூரம் சென்றேன்
எல்லாவற்றையும் இழந்து போனேன்
உம்மை நோக்கி அடிமையாக வந்த போது
உம் நன்மை பிள்ளையாக மாற்றியதே
2.உம் மகிமையை காண்பித்தருளும்
என்று மோசே கேட்ட போது
அதற்கு பதிலாய் உம் எல்லா நன்மையையும்
இஸ்ரவேல் முன்பாக அனுப்பினீர்
உம் நன்மையால் என்னை வென்றீர் பாடல் வரிகள், Um Nanmaiyal Ennai Vendreer Lyrics