um paatham vilukinten
உம் பாதம் விழுகின்றேன் நான்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் பாதம் விழுகின்றேன் நான்
உம் பாதம் பணிகின்றேன் நான்-2
எந்தன் மீட்பரே எந்தன் இரட்சகரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
நீரே பாத்திரர் துதிக்குப் பாத்திரர்
துதி கன மகிமை உமக்குத்தானே
உம் பாதம் வருகிறேன் நான்
என்னையே தருகிறேன் நான்
துதி கன மகிமை உமக்குத்தானே
1. சூழ்நிலையெல்லாம் மாறினாலும்
உம்மைத் துதிப்பேன் துதிப்பேன்
துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
உம்மைப் பாடுவேன் பாடுவேன்-2
தேற்றிடுங்க உம் வார்த்தையால்
நடத்திடுங்க உம் ஆவியால் -2
2. சோதனை என்னை சூழ்ந்தாலும்
உம்மை துதிப்பேன் துதிப்பேன்
தனிமையிலே மனம் சோர்ந்தாலும்
உம்மைப் பாடுவேன் பாடுவேன்
um patham vizhukinren nan
um patham panikinren nan-2
enthan meetpare enthan iratsakare
neer parisuththar parisuththare
neere paththirar thuthikkup paththirar
thuthi kana makimai umakkuththane
um patham varukiren nan
ennaiye tharukiren nan
thuthi kana makimai umakkuththane
1. soozhnilaiyellam marinalum
ummaith thuthippen thuthippen
thunpaththin natuvil natanthalum
ummaip patuven patuven-2
therritungka um varththaiyal
nataththitungka um aaviyal -2
2. soothanai ennai soozhnthalum
ummai thuthippen thuthippen
thanimaiyile manam soornthalum
ummaip patuven patuven
உம் பாதம் விழுகின்றேன் நான்
um patham vizhukinren nan
உம் பாதம் பணிகின்றேன் நான்-2
um patham panikinren nan-2
எந்தன் மீட்பரே எந்தன் இரட்சகரே
enthan meetpare enthan iratsakare
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
neer parisuththar parisuththare
நீரே பாத்திரர் துதிக்குப் பாத்திரர்
neere paththirar thuthikkup paththirar
துதி கன மகிமை உமக்குத்தானே
thuthi kana makimai umakkuththane
உம் பாதம் வருகிறேன் நான்
um patham varukiren nan
என்னையே தருகிறேன் நான்
ennaiye tharukiren nan
துதி கன மகிமை உமக்குத்தானே
thuthi kana makimai umakkuththane
1. சூழ்நிலையெல்லாம் மாறினாலும்
1. soozhnilaiyellam marinalum
உம்மைத் துதிப்பேன் துதிப்பேன்
ummaith thuthippen thuthippen
துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
thunpaththin natuvil natanthalum
உம்மைப் பாடுவேன் பாடுவேன்-2
ummaip patuven patuven-2
தேற்றிடுங்க உம் வார்த்தையால்
therritungka um varththaiyal
நடத்திடுங்க உம் ஆவியால் -2
nataththitungka um aaviyal -2
2. சோதனை என்னை சூழ்ந்தாலும்
2. soothanai ennai soozhnthalum
உம்மை துதிப்பேன் துதிப்பேன்
ummai thuthippen thuthippen
தனிமையிலே மனம் சோர்ந்தாலும்
thanimaiyile manam soornthalum
உம்மைப் பாடுவேன் பாடுவேன்
ummaip patuven patuven