um pathame en thanysam – Um Paathamae En Thanjam

உம் பாதமே என் தஞ்சம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் பாதமே என் தஞ்சம் – Um Paathamae En Thanjam
உம் பாதமே என் தஞ்சம்
பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்
உம் சமூகமே என் பேரின்பம்
இக்கட்டின் வேளையிலும்
நீரே போதும் எல்லா வேலையிலும்
பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்
நீரே போதும் எல்லா வேலையிலும்
உம் பாதம் பற்றிக்கொள்ளுவேன்-2
உம் பாதமே என் தஞ்சம்
பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்
உம் சமூகமே என் இன்பமே
இக்கட்டின் வேளையிலும்-2
1.கண்ணீரின் நேரத்தில் உம் கரங்கள்
தேற்றி என்னை நடத்தினதே
வியாதியின் நேரத்தில் உம் காயங்கள்
சுகம் தந்தது அதிசயமே
பற்றிக்கொண்டு பாடுவேன் பரமனே உம் பாதமே-2
போதும் போதும் ஐயா என் ஏசையா
போதும் உம பாதம் ஐயா
2.மரியாளை போல நானும் அமறுவேன்
கர்த்தாவே உந்தன் சமூகத்திலே
விலையேறப்பெற்ற உம் வார்த்தைகள்
நித்தமும் அமர்ந்து நான் தியானிப்பேனே
பற்றிக்கொண்டு பாடுவேன் பரமனே உம் பாதமே-2
போதும் போதும் ஐயா என் ஏசையா
போதும் உம பாதம் ஐயா
பணிந்து போற்றி பாடுவேன் போதும் உம் பாதம்
வாழ்த்தி வணங்கி துதிப்பேன் வேண்டும் உம் சமூகம்
போதுமே உம் பாதமே பற்றிக்கொள்ளுவேன் வேண்டுமே
உம் சமூகமே இளைப்பாறுவேன்