um pillaiyaka
உம் பிள்ளையாக
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் பிள்ளையாக
என்னையும் ஏற்றுக்கொண்டீரே
என் பெலன் நீரே
கோட்டை நீரே
உம்மை நான் நம்புவேன் -2
உம்மை நம்புவேன் -4
1.உம் வசனம் பாதைக்கு வெளிச்சம்
உம்மை நான் நம்புவேன்
பகலில் மேகஸ்தம்பம்
ராவில் அக்கினிஸ்தம்பம்
உம்மையே நம்புவேன்-2
உம்மை நம்புவேன் -4
2.என் தேவைகளை சந்திப்பவரே
உம்மை நான் நம்புவேன்
பாதுகாப்பவரே
தூக்கி சுமப்பவரே
உம்மையே நம்புவேன்-2
உம்மை நம்புவேன் -4
um pillaiyaka
ennaiyum errukkonteere
en pelan neere
koottai neere
ummai nan nampuven -2
ummai nampuven -4
1.um vasanam pathaikku velissam
ummai nan nampuven
pakalil mekasthampam
ravil akkinisthampam
ummaiye nampuven-2
ummai nampuven -4
2.en thevaikalai santhippavare
ummai nan nampuven
pathukappavare
thookki sumappavare
ummaiye nampuven-2
ummai nampuven -4
உம் பிள்ளையாக
um pillaiyaka
என்னையும் ஏற்றுக்கொண்டீரே
ennaiyum errukkonteere
என் பெலன் நீரே
en pelan neere
கோட்டை நீரே
koottai neere
உம்மை நான் நம்புவேன் -2
ummai nan nampuven -2
உம்மை நம்புவேன் -4
ummai nampuven -4
1.உம் வசனம் பாதைக்கு வெளிச்சம்
1.um vasanam pathaikku velissam
உம்மை நான் நம்புவேன்
ummai nan nampuven
பகலில் மேகஸ்தம்பம்
pakalil mekasthampam
ராவில் அக்கினிஸ்தம்பம்
ravil akkinisthampam
உம்மையே நம்புவேன்-2
ummaiye nampuven-2
உம்மை நம்புவேன் -4
ummai nampuven -4
2.என் தேவைகளை சந்திப்பவரே
2.en thevaikalai santhippavare
உம்மை நான் நம்புவேன்
ummai nan nampuven
பாதுகாப்பவரே
pathukappavare
தூக்கி சுமப்பவரே
thookki sumappavare
உம்மையே நம்புவேன்-2
ummaiye nampuven-2
உம்மை நம்புவேன் -4
ummai nampuven -4