um rathathal jeyam
உம் இரத்தத்தாலே ஜெயம் பெற்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் இரத்தத்தாலே ஜெயம் பெற்றேன்
உம் இரத்தத்தாலே பெற்றேன்(2)
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
1. பாவத்தின் மேல் எனக்கு ஜெயம் தந்தார்
பரிசுத்த வாழ்வை தந்து விட்டார்(2)
2. சாபத்தின் மேல் எனக்கு ஜெயம் தந்தார்
னநிறைவான ஆசீரை தந்து விட்டார்
3. வியாதியின் மேல் எனக்கு ஜெயம் தந்தார்
சுக வாழ்வு எனக்கு தந்து விட்டார்
4. மரணத்தின் மேல் எனக்கு ஜெயம் தந்தார்
நித்திய வாழ்க்கை தந்து விட்டார்
um iraththaththale jeyam perren
um iraththaththale perren(2)
nanri nanri nanri nanri nanri nanri
1. pavaththin mel enakku jeyam thanthar
parisuththa vazhvai thanthu vittar(2)
2. sapaththin mel enakku jeyam thanthar
naniraivana aaseerai thanthu vittar
3. viyathiyin mel enakku jeyam thanthar
suka vazhvu enakku thanthu vittar
4. maranaththin mel enakku jeyam thanthar
niththiya vazhkkai thanthu vittar
உம் இரத்தத்தாலே ஜெயம் பெற்றேன்
um iraththaththale jeyam perren
உம் இரத்தத்தாலே பெற்றேன்(2)
um iraththaththale perren(2)
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
nanri nanri nanri nanri nanri nanri
1. பாவத்தின் மேல் எனக்கு ஜெயம் தந்தார்
1. pavaththin mel enakku jeyam thanthar
பரிசுத்த வாழ்வை தந்து விட்டார்(2)
parisuththa vazhvai thanthu vittar(2)
2. சாபத்தின் மேல் எனக்கு ஜெயம் தந்தார்
2. sapaththin mel enakku jeyam thanthar
னநிறைவான ஆசீரை தந்து விட்டார்
naniraivana aaseerai thanthu vittar
3. வியாதியின் மேல் எனக்கு ஜெயம் தந்தார்
3. viyathiyin mel enakku jeyam thanthar
சுக வாழ்வு எனக்கு தந்து விட்டார்
suka vazhvu enakku thanthu vittar
4. மரணத்தின் மேல் எனக்கு ஜெயம் தந்தார்
4. maranaththin mel enakku jeyam thanthar
நித்திய வாழ்க்கை தந்து விட்டார்
niththiya vazhkkai thanthu vittar