um vazhigal periyathei
உம் வழிகள் பெரியதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் வழிகள் பெரியதே
உலகெங்கிலும் நீர் பெரியவர்
உம் வல்லமை பெரியதே
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம் மகத்துவம் உம் நாமமே
உலகெங்கிலும் உயர்த்துவோம்
துதி மகிமை அல்லேலூயா
இஸ்ரவேலின் ராஜ ராஜனுக்கே
துதி மகிமை அல்லேலூயா
இவ்வுலகம் காணுமே நீர் பெரியவர்
um vazhikal periyathe
ulakengkilum neer periyavar
um vallamai periyathe
thuthikkum makimaikkum paththirare
um makaththuvam um namame
ulakengkilum uyarththuvoom
thuthi makimai allelooya
isravelin raja rajanukke
thuthi makimai allelooya
ivvulakam kanume neer periyavar
உம் வழிகள் பெரியதே
um vazhikal periyathe
உலகெங்கிலும் நீர் பெரியவர்
ulakengkilum neer periyavar
உம் வல்லமை பெரியதே
um vallamai periyathe
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
thuthikkum makimaikkum paththirare
உம் மகத்துவம் உம் நாமமே
um makaththuvam um namame
உலகெங்கிலும் உயர்த்துவோம்
ulakengkilum uyarththuvoom
துதி மகிமை அல்லேலூயா
thuthi makimai allelooya
இஸ்ரவேலின் ராஜ ராஜனுக்கே
isravelin raja rajanukke
துதி மகிமை அல்லேலூயா
thuthi makimai allelooya
இவ்வுலகம் காணுமே நீர் பெரியவர்
ivvulakam kanume neer periyavar