umakkaka piranthitta
உமக்காக பிறந்திட்ட
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உமக்காக பிறந்திட்ட
இவ்வுலகில் – 2
எனக்காக யாவையும்
செய்பவரே – 2
என் உயிருள்ள நாளெல்லாம்
என் உயிரான இயேசுவே -2
நான் உம்மை துதிப்பேன் ஆராதிப்பேன் -2
என் கருவை உம் கண்கள் கண்டது
தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர் – 2
குறித்த நேரத்தில் குறித்த வேலைக்காய்-2
உம் ஆவியால் அபிஷேகம் செய்து
என்னை உமக்காக உருவாக்கினீர்
உம் நாமம் சொல்ல உலகெங்கும் செல்ல
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
என்பக்கம் இருப்பவர் நீரே
உப்பாக திகழ ஒளியாக வீச
பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைக்க
ஞானஸ்நானம் பெற்றேனே
புதிய சிருஷ்டியாய் புதிய பாதையில்
எக்காளம் தொனிக்க மணவாளனே
எக்காலம் உம்மோடு மகிழ்வேனே
நான் மறுரூபமாகி விண்ணுலகம் நாடி
உமக்காக பிறந்திட்ட பாடல் வரிகள், Umakkaga Piranthitta lyrics
umakkaka piranthitta
ivvulakil – 2
enakkaka yavaiyum
seypavare – 2
en uyirulla nalellam
en uyirana iyesuve -2
nan ummai thuthippen aarathippen -2
en karuvai um kankal kantathu
thayin karppaththil kapparrineer – 2
kuriththa neraththil kuriththa velaikkay-2
um aaviyal apishekam seythu
ennai umakkaka uruvakkineer
um namam solla ulakengkum sella
eppakkam nerukkappattalum
enpakkam iruppavar neere
uppaka thikazha oliyaka veesa
pavaththirku mariththu neethikkup pizhaikka
nyanasnanam perrene
puthiya sirushtiyay puthiya pathaiyil
ekkalam thonikka manavalane
ekkalam ummootu makizhvene
nan maruroopamaki vinnulakam nati
umakkaka piranthitta patal varikal, Umakkaga Piranthitta lyrics
உமக்காக பிறந்திட்ட
umakkaka piranthitta
இவ்வுலகில் – 2
ivvulakil – 2
எனக்காக யாவையும்
enakkaka yavaiyum
செய்பவரே – 2
seypavare – 2
என் உயிருள்ள நாளெல்லாம்
en uyirulla nalellam
என் உயிரான இயேசுவே -2
en uyirana iyesuve -2
நான் உம்மை துதிப்பேன் ஆராதிப்பேன் -2
nan ummai thuthippen aarathippen -2
என் கருவை உம் கண்கள் கண்டது
en karuvai um kankal kantathu
தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர் – 2
thayin karppaththil kapparrineer – 2
குறித்த நேரத்தில் குறித்த வேலைக்காய்-2
kuriththa neraththil kuriththa velaikkay-2
உம் ஆவியால் அபிஷேகம் செய்து
um aaviyal apishekam seythu
என்னை உமக்காக உருவாக்கினீர்
ennai umakkaka uruvakkineer
உம் நாமம் சொல்ல உலகெங்கும் செல்ல
um namam solla ulakengkum sella
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
eppakkam nerukkappattalum
என்பக்கம் இருப்பவர் நீரே
enpakkam iruppavar neere
உப்பாக திகழ ஒளியாக வீச
uppaka thikazha oliyaka veesa
பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைக்க
pavaththirku mariththu neethikkup pizhaikka
ஞானஸ்நானம் பெற்றேனே
nyanasnanam perrene
புதிய சிருஷ்டியாய் புதிய பாதையில்
puthiya sirushtiyay puthiya pathaiyil
எக்காளம் தொனிக்க மணவாளனே
ekkalam thonikka manavalane
எக்காலம் உம்மோடு மகிழ்வேனே
ekkalam ummootu makizhvene
நான் மறுரூபமாகி விண்ணுலகம் நாடி
nan maruroopamaki vinnulakam nati
உமக்காக பிறந்திட்ட பாடல் வரிகள், Umakkaga Piranthitta lyrics
umakkaka piranthitta patal varikal, Umakkaga Piranthitta lyrics