Umakku Nigaranavar Yaar Yesuvae song lyrics

உமக்கு நிகரானவர் யார் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உமக்கு நிகரானவர் யார்
இயேசுவே இயேசுவே
உமக்கு நிகரானவர் யார்
விண்மண் உண்டாக்கிய வித்தகனே
வார்த்தையால் தாங்கிடும் கோமகனே
பாவியை மீட்க பாரினில் வந்தவரே -2
பாரச் சிலுவையில் மரித்தவரே
மரணத்தை மரணத்தால் வென்றவரே
சாத்தானை ஜெயித்து உயிர்த்தவரே
சாபத்தை நீக்கி முள்முடி ஏற்றவரே
வியாதிகள் யாவையும் தீர்த்தவரே
தேற்றரவாளனாய் இருப்பவரே
ஆறுதல் தேறுதல் தருபவரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
நீதியாய் அரசாள வருபவரே