umathanbai pada
உமது அன்பை பாட உன் நாமம் கூற
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உமது அன்பை பாட
உன் நாமம் கூற
உன் சேவை செய்ய
உம்மைப் போற்றிப் பாட -2
ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
உம்மை
ஆராதிப்பேன் -2
குப்பையிலிருந்த என்னை
தூக்கி எடுத்தீரே
குதுகலம் கொண்டாடி மகிழ்ச்சி அடைவேன்-2
ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
உம்மை
ஆராதிப்பேன் -2
இதுவரை எபினேசராய் என்னோடு கூட
இருள் சூழ்ந்த பாதையில் வெளிச்சமாய் வந்தீர்-2
ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
உம்மை
ஆராதிப்பேன் -2
எண்ணில் இருந்த வியாதிகளை
வல்லமையினால்
அகற்றினீர்
வாக்குத்தத்தங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேற்றி மகிழ்கின்றேன் -2
ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
உம்மை
ஆராதிப்பேன் -2
தேவரீர்
நீர் என்னை
இதுவரைக்கும்
கொண்டு வந்தீர்
எம்மாத்திரம்
நான்
என் வீடும் எம்மாத்திரம்-2
ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
உம்மை
ஆராதிப்பேன் -2
umathu anpai pata
un namam koora
un sevai seyya
ummaip poorrip pata -2
aaviyanavare
aaviyanavare
aaviyanavare
ummai
aarathippen -2
kuppaiyiliruntha ennai
thookki etuththeere
kuthukalam kontati makizhssi ataiven-2
aaviyanavare
aaviyanavare
aaviyanavare
ummai
aarathippen -2
ithuvarai epinesaray ennootu koota
irul soozhntha pathaiyil velissamay vantheer-2
aaviyanavare
aaviyanavare
aaviyanavare
ummai
aarathippen -2
ennil iruntha viyathikalai
vallamaiyinal
akarrineer
vakkuththaththangkal ovvonray niraiverri makizhkinren -2
aaviyanavare
aaviyanavare
aaviyanavare
ummai
aarathippen -2
thevareer
neer ennai
ithuvaraikkum
kontu vantheer
emmaththiram
nan
en veetum emmaththiram-2
aaviyanavare
aaviyanavare
aaviyanavare
ummai
aarathippen -2
உமது அன்பை பாட
umathu anpai pata
உன் நாமம் கூற
un namam koora
உன் சேவை செய்ய
un sevai seyya
உம்மைப் போற்றிப் பாட -2
ummaip poorrip pata -2
ஆவியானவரே
aaviyanavare
ஆவியானவரே
aaviyanavare
ஆவியானவரே
aaviyanavare
உம்மை
ummai
ஆராதிப்பேன் -2
aarathippen -2
குப்பையிலிருந்த என்னை
kuppaiyiliruntha ennai
தூக்கி எடுத்தீரே
thookki etuththeere
குதுகலம் கொண்டாடி மகிழ்ச்சி அடைவேன்-2
kuthukalam kontati makizhssi ataiven-2
ஆவியானவரே
aaviyanavare
ஆவியானவரே
aaviyanavare
ஆவியானவரே
aaviyanavare
உம்மை
ummai
ஆராதிப்பேன் -2
aarathippen -2
இதுவரை எபினேசராய் என்னோடு கூட
ithuvarai epinesaray ennootu koota
இருள் சூழ்ந்த பாதையில் வெளிச்சமாய் வந்தீர்-2
irul soozhntha pathaiyil velissamay vantheer-2
ஆவியானவரே
aaviyanavare
ஆவியானவரே
aaviyanavare
ஆவியானவரே
aaviyanavare
உம்மை
ummai
ஆராதிப்பேன் -2
aarathippen -2
எண்ணில் இருந்த வியாதிகளை
ennil iruntha viyathikalai
வல்லமையினால்
vallamaiyinal
அகற்றினீர்
akarrineer
வாக்குத்தத்தங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேற்றி மகிழ்கின்றேன் -2
vakkuththaththangkal ovvonray niraiverri makizhkinren -2
ஆவியானவரே
aaviyanavare
ஆவியானவரே
aaviyanavare
ஆவியானவரே
aaviyanavare
உம்மை
ummai
ஆராதிப்பேன் -2
aarathippen -2
தேவரீர்
thevareer
நீர் என்னை
neer ennai
இதுவரைக்கும்
ithuvaraikkum
கொண்டு வந்தீர்
kontu vantheer
எம்மாத்திரம்
emmaththiram
நான்
nan
என் வீடும் எம்மாத்திரம்-2
en veetum emmaththiram-2
ஆவியானவரே
aaviyanavare
ஆவியானவரே
aaviyanavare
ஆவியானவரே
aaviyanavare
உம்மை
ummai
ஆராதிப்பேன் -2
aarathippen -2