umathanbu pothum karam ennai
உமதன்பு போதும் கரம் என்னை தாங்கும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உமதன்பு போதும் கரம் என்னை தாங்கும்
வாழ்வினிலும் தாழ்வினிலும்
கரம் என்னை என்றும் தாங்கும்
என் இயேசுவே (2)
தேடி அலைந்தேன் என் வாழ்வில்
அன்பை காணவில்லை
சிலுவை மீது கண்டேனே தூய அன்பின்
எல்லை இயேசுவே இரட்சகா
1. பெற்றோர்கள் என்னையும்
கைவிட்டாலும்-நாதா உம்
கரங்கள் என்னை தாங்குமே
உறவுகள் என்னையும் கைவிட்டாலும்
தேவா நீர் என்னையே
அணைத்துக் கொள்வீர்
பிதாவே உந்தன் அன்பை நான் கண்டேன்
அன்பின் ஆழத்தில் இயேசுவை கண்டேன்
நாதா உமது அன்பே
மனிதனுள் வாழ்வினை தேடினேன்
அன்பை காணவில்லை
என்னை மீட்ட என் இயேசுவே உம்மில்
கண்டேன் அன்பை இயேசுவே இரட்சகா
2. தாயினும் மேலான அன்பு கொண்டீர்
பாவியாம் என்னையும் ஏற்றுக்கொண்டீர்
கள்வனை அன்று நீர் ஏற்றுக்கொண்டீர்
என்னையும் உம்மிடம் சேர்த்துக்கொண்டீர்
umathanpu poothum karam ennai thangkum
vazhvinilum thazhvinilum
karam ennai enrum thangkum
en iyesuve (2)
theti alainthen en vazhvil
anpai kanavillai
siluvai meethu kantene thooya anpin
ellai iyesuve iratsaka
1. perroorkal ennaiyum
kaivittalum-natha um
karangkal ennai thangkume
uravukal ennaiyum kaivittalum
theva neer ennaiye
anaiththuk kolveer
pithave unthan anpai nan kanten
anpin aazhaththil iyesuvai kanten
natha umathu anpe
manithanul vazhvinai thetinen
anpai kanavillai
ennai meetta en iyesuve ummil
kanten anpai iyesuve iratsaka
2. thayinum melana anpu konteer
paviyam ennaiyum errukkonteer
kalvanai anru neer errukkonteer
ennaiyum ummitam serththukkonteer
உமதன்பு போதும் கரம் என்னை தாங்கும்
umathanpu poothum karam ennai thangkum
வாழ்வினிலும் தாழ்வினிலும்
vazhvinilum thazhvinilum
கரம் என்னை என்றும் தாங்கும்
karam ennai enrum thangkum
என் இயேசுவே (2)
en iyesuve (2)
தேடி அலைந்தேன் என் வாழ்வில்
theti alainthen en vazhvil
அன்பை காணவில்லை
anpai kanavillai
சிலுவை மீது கண்டேனே தூய அன்பின்
siluvai meethu kantene thooya anpin
எல்லை இயேசுவே இரட்சகா
ellai iyesuve iratsaka
1. பெற்றோர்கள் என்னையும்
1. perroorkal ennaiyum
கைவிட்டாலும்-நாதா உம்
kaivittalum-natha um
கரங்கள் என்னை தாங்குமே
karangkal ennai thangkume
உறவுகள் என்னையும் கைவிட்டாலும்
uravukal ennaiyum kaivittalum
தேவா நீர் என்னையே
theva neer ennaiye
அணைத்துக் கொள்வீர்
anaiththuk kolveer
பிதாவே உந்தன் அன்பை நான் கண்டேன்
pithave unthan anpai nan kanten
அன்பின் ஆழத்தில் இயேசுவை கண்டேன்
anpin aazhaththil iyesuvai kanten
நாதா உமது அன்பே
natha umathu anpe
மனிதனுள் வாழ்வினை தேடினேன்
manithanul vazhvinai thetinen
அன்பை காணவில்லை
anpai kanavillai
என்னை மீட்ட என் இயேசுவே உம்மில்
ennai meetta en iyesuve ummil
கண்டேன் அன்பை இயேசுவே இரட்சகா
kanten anpai iyesuve iratsaka
2. தாயினும் மேலான அன்பு கொண்டீர்
2. thayinum melana anpu konteer
பாவியாம் என்னையும் ஏற்றுக்கொண்டீர்
paviyam ennaiyum errukkonteer
கள்வனை அன்று நீர் ஏற்றுக்கொண்டீர்
kalvanai anru neer errukkonteer
என்னையும் உம்மிடம் சேர்த்துக்கொண்டீர்
ennaiyum ummitam serththukkonteer