Umathu Adiyaanuku

உமது அடியானுக்கு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Umathu Adiyaanuku – உமது அடியானுக்கு
உமது அடியானுக்கு நீர் பாராட்டின
உம் கிருபைக்காக நன்றி – 2
நன்றி உமக்கு நன்றி
நன்றி..
1.இது வரையில் என்னை நடத்திவந்தீர்
இனிமேலும் என்னை நடத்திடுவீர்-2
சின்னவன் ஆயிரம் சிறியவன்
பலத்த ஜாதியும் ஆவான் என்றீர்-2 உமது
2.உள்ளங்கையில் என்னை வரைந்து உள்ளீர்
ஒருபோதும் என்னை மறப்பதில்லை-2
சின்னவன் ஆயிரம் சிறியவன்
பலத்த ஜாதியும் ஆவான் என்றீர்-2 உமது
3.நெருக்கப்பட்டேன் நான் ஒடுக்கப்பட்டேன்
உருக்கமான என்னை தேடி வந்தீர்-2
சின்னவன் ஆயிரம் சிறியவன்
பலத்த ஜாதியும் ஆவான் என்றீர்-2 உமது