umathu anbu maarathathu
உமது அன்பு மாறாதது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உமது அன்பு மாறாதது
உமது அன்பு மறையாதது
வார்த்தையைத் தந்தவரே, வாழ வைத்தவரே,
அவர் அன்பு அது மாறாதது,
அவர் அன்பு அது மறையாதது
நித்தியவாசிநீரே, உன்னதமானவரே,
மகத்துவமானவரே,
பரிசுத்தர் என்னும் நாமமுடையவர்
தீமைகள் என்னைச் சூழும் நேரத்தில்,
இமைப்பொழுதும் விட்டு விலகவில்லை.
கண்மணிபோலக் காத்தவரே,
மார்போடு என்னை அணைத்துக்கொண்டீரே.
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
பரிசுத்த தேவனைத் துதித்திடுவோம்.
கன மகிமை செலுத்திடுவோம்.
நன்றியின் தேவனுக்கு நன்றி சொல்லுவோம்.
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, பரிசுத்தரே
umathu anpu marathathu
umathu anpu maraiyathathu
varththaiyaith thanthavare, vazha vaiththavare,
avar anpu athu marathathu,
avar anpu athu maraiyathathu
niththiyavasineere, unnathamanavare,
makaththuvamanavare,
parisuththar ennum namamutaiyavar
theemaikal ennais soozhum neraththil,
imaippozhuthum vittu vilakavillai.
kanmanipoolak kaththavare,
marpootu ennai anaiththukkonteere.
thuthikalin maththiyil vasam seyyum
parisuththa thevanaith thuthiththituvoom.
kana makimai seluththituvoom.
nanriyin thevanukku nanri solluvoom.
allelooya, allelooya, allelooya, parisuththare
உமது அன்பு மாறாதது
umathu anpu marathathu
உமது அன்பு மறையாதது
umathu anpu maraiyathathu
வார்த்தையைத் தந்தவரே, வாழ வைத்தவரே,
varththaiyaith thanthavare, vazha vaiththavare,
அவர் அன்பு அது மாறாதது,
avar anpu athu marathathu,
அவர் அன்பு அது மறையாதது
avar anpu athu maraiyathathu
நித்தியவாசிநீரே, உன்னதமானவரே,
niththiyavasineere, unnathamanavare,
மகத்துவமானவரே,
makaththuvamanavare,
பரிசுத்தர் என்னும் நாமமுடையவர்
parisuththar ennum namamutaiyavar
தீமைகள் என்னைச் சூழும் நேரத்தில்,
theemaikal ennais soozhum neraththil,
இமைப்பொழுதும் விட்டு விலகவில்லை.
imaippozhuthum vittu vilakavillai.
கண்மணிபோலக் காத்தவரே,
kanmanipoolak kaththavare,
மார்போடு என்னை அணைத்துக்கொண்டீரே.
marpootu ennai anaiththukkonteere.
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
thuthikalin maththiyil vasam seyyum
பரிசுத்த தேவனைத் துதித்திடுவோம்.
parisuththa thevanaith thuthiththituvoom.
கன மகிமை செலுத்திடுவோம்.
kana makimai seluththituvoom.
நன்றியின் தேவனுக்கு நன்றி சொல்லுவோம்.
nanriyin thevanukku nanri solluvoom.
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, பரிசுத்தரே
allelooya, allelooya, allelooya, parisuththare