Umillam Vanthean kaanikkai thanthean song lyrics
உம்மில்லம் வந்தேன் காணிக்கை
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
உம்மில்லம் வந்தேன் காணிக்கை தந்தேன்
தெய்வீக குழந்தைக்கு என்னையே தந்தேன்
என் வாழ்வை தந்தேன்
என் இயேசு குழந்தைக்கு -2
1.பொன்னூஞ்சல் இல்லை பூமெத்தை இல்லை
உமக்கு நான் கொடுக்க -2
எளிய இதயம் என்னிடம் உண்டு அதையே தருகிறேன் -2
உம் நெஞ்ச குடிலில் நான் வாழ வேண்டும் -2
என் இயேசு குழந்தையே என் இயேசு தெய்வமே
2.பொன் தூபம் போளம் ஞானிகள் தந்தார்
என் இயேசு குழந்தைக்கு -2
நெஞ்சை அழுத்தும் சுமைகள் யாவும் உமக்கு தருகிறேன் -2
தாயாக நீரும் எனைக் காக்க வேன்டும் -2
என் இயேசு குழந்தையே என் இயேசு தெய்வமே
ummillam vanthen kanikkai thanthen
theyveeka kuzhanthaikku ennaiye thanthen
en vazhvai thanthen
en iyesu kuzhanthaikku -2
1.ponnoonysal illai poomeththai illai
umakku nan kotukka -2
eliya ithayam ennitam untu athaiye tharukiren -2
um nenysa kutilil nan vazha ventum -2
en iyesu kuzhanthaiye en iyesu theyvame
2.pon thoopam poolam nyanikal thanthar
en iyesu kuzhanthaikku -2
nenysai azhuththum sumaikal yavum umakku tharukiren -2
thayaka neerum enaik kakka ventum -2
en iyesu kuzhanthaiye en iyesu theyvame
உம்மில்லம் வந்தேன் காணிக்கை தந்தேன்
ummillam vanthen kanikkai thanthen
தெய்வீக குழந்தைக்கு என்னையே தந்தேன்
theyveeka kuzhanthaikku ennaiye thanthen
என் வாழ்வை தந்தேன்
en vazhvai thanthen
என் இயேசு குழந்தைக்கு -2
en iyesu kuzhanthaikku -2
1.பொன்னூஞ்சல் இல்லை பூமெத்தை இல்லை
1.ponnoonysal illai poomeththai illai
உமக்கு நான் கொடுக்க -2
umakku nan kotukka -2
எளிய இதயம் என்னிடம் உண்டு அதையே தருகிறேன் -2
eliya ithayam ennitam untu athaiye tharukiren -2
உம் நெஞ்ச குடிலில் நான் வாழ வேண்டும் -2
um nenysa kutilil nan vazha ventum -2
என் இயேசு குழந்தையே என் இயேசு தெய்வமே
en iyesu kuzhanthaiye en iyesu theyvame
2.பொன் தூபம் போளம் ஞானிகள் தந்தார்
2.pon thoopam poolam nyanikal thanthar
என் இயேசு குழந்தைக்கு -2
en iyesu kuzhanthaikku -2
நெஞ்சை அழுத்தும் சுமைகள் யாவும் உமக்கு தருகிறேன் -2
nenysai azhuththum sumaikal yavum umakku tharukiren -2
தாயாக நீரும் எனைக் காக்க வேன்டும் -2
thayaka neerum enaik kakka ventum -2
என் இயேசு குழந்தையே என் இயேசு தெய்வமே
en iyesu kuzhanthaiye en iyesu theyvame