Ummai Aarathikintrom Yesuvae song lyrics

உம்மை ஆராதிக்கின்றோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
அல்லேலூயா அல்லேலூயா (4)
2. பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீர்
3. என்னையும் அழைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே
4.உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே
5. என்னை முன் குறித்தீரே
நீர் கைவிடவே மாட்டீர்
6.என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்