Ummai Aarathikkum Neramellaam song lyrics

உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் என்னை அரவணைத்து நிற்கின்றீரே உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் ஒரு தந்தையைப் போல் காக்கின்றீரே
ஆராதனை ஆராதனை (4) – உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்
அதிகாலையில் உம்மைத் தேட வேண்டுமே – அப்பா பிதாவே என்று பாட வேண்டுமே
உம்மோடு நான் என்றும் வாழ வேண்டுமே – உம் தோளிலே கொஞ்சம் சாய வேண்டுமே
மறுரூபமாய் நான் மாற வேண்டுமே மணவாளன் உம்மைக் கண்டு சேர வேண்டுமே