ummai aarathithu potri
உம்மை ஆராதித்துப் போற்றி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை ஆராதித்துப் போற்றி பாடுவேன்
ஆர்ப்பரித்து என்றும் உயர்த்திடுவேன் -2
நீர் செய்த நன்மைகளை நித்தம் நினைத்து
நாளெல்லாம் நன்றி சொல்லி துதித்திடுவேன்
நல்லவரே உமக்கு ஆராதனை
நித்தியரே உமக்கு ஆராதனை
காப்பவரே உமக்கு ஆராதனை
காண்பவரே உமக்கு ஆராதனை
1. பகலிலும் இரவிலும் காத்திடுவார்
நான் எதிலும் சேதப்படுவதில்லை -2
தீங்கு நாளில் அவர் காத்திடுவார்
என் ஆத்துமாவை அவர் தேற்றிடுவார் -2
2. வானத்தையும் பூமியையும் படைத்திட்டவர்
எனக்கென்றும் ஒத்தாசை செய்திடுவார்"
கண்மணி போல் என்னைக் காத்திடுவார்
காலமெல்லாம் (என்னை) அவர் நடத்திடுவார்
3. என் போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பார்
என்னோடே கூட என்றும் இருந்திடுவார்
என் தஞ்சமும் அடைக்கலம் ஆனவரே
என்னைத் தாங்கி என்றும் நடத்துவீரே
ummai aarathiththup poorri patuven
aarppariththu enrum uyarththituven -2
neer seytha nanmaikalai niththam ninaiththu
nalellam nanri solli thuthiththituven
nallavare umakku aarathanai
niththiyare umakku aarathanai
kappavare umakku aarathanai
kanpavare umakku aarathanai
1. pakalilum iravilum kaththituvar
nan ethilum sethappatuvathillai -2
theengku nalil avar kaththituvar
en aaththumavai avar therrituvar -2
2. vanaththaiyum poomiyaiyum pataiththittavar
enakkenrum oththasai seythituvar"
kanmani pool ennaik kaththituvar
kalamellam (ennai) avar nataththituvar
3. en pookkaiyum varaththaiyum aaseervathippar
ennoote koota enrum irunthituvar
en thanysamum ataikkalam aanavare
ennaith thangki enrum nataththuveere
உம்மை ஆராதித்துப் போற்றி பாடுவேன்
ummai aarathiththup poorri patuven
ஆர்ப்பரித்து என்றும் உயர்த்திடுவேன் -2
aarppariththu enrum uyarththituven -2
நீர் செய்த நன்மைகளை நித்தம் நினைத்து
neer seytha nanmaikalai niththam ninaiththu
நாளெல்லாம் நன்றி சொல்லி துதித்திடுவேன்
nalellam nanri solli thuthiththituven
நல்லவரே உமக்கு ஆராதனை
nallavare umakku aarathanai
நித்தியரே உமக்கு ஆராதனை
niththiyare umakku aarathanai
காப்பவரே உமக்கு ஆராதனை
kappavare umakku aarathanai
காண்பவரே உமக்கு ஆராதனை
kanpavare umakku aarathanai
1. பகலிலும் இரவிலும் காத்திடுவார்
1. pakalilum iravilum kaththituvar
நான் எதிலும் சேதப்படுவதில்லை -2
nan ethilum sethappatuvathillai -2
தீங்கு நாளில் அவர் காத்திடுவார்
theengku nalil avar kaththituvar
என் ஆத்துமாவை அவர் தேற்றிடுவார் -2
en aaththumavai avar therrituvar -2
2. வானத்தையும் பூமியையும் படைத்திட்டவர்
2. vanaththaiyum poomiyaiyum pataiththittavar
எனக்கென்றும் ஒத்தாசை செய்திடுவார்"
enakkenrum oththasai seythituvar"
கண்மணி போல் என்னைக் காத்திடுவார்
kanmani pool ennaik kaththituvar
காலமெல்லாம் (என்னை) அவர் நடத்திடுவார்
kalamellam (ennai) avar nataththituvar
3. என் போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பார்
3. en pookkaiyum varaththaiyum aaseervathippar
என்னோடே கூட என்றும் இருந்திடுவார்
ennoote koota enrum irunthituvar
என் தஞ்சமும் அடைக்கலம் ஆனவரே
en thanysamum ataikkalam aanavare
என்னைத் தாங்கி என்றும் நடத்துவீரே
ennaith thangki enrum nataththuveere