Ummai Eppadi Marappeno Lyrics
உம்மை எப்படி மறப்பேனோ
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எத்தனை நன்மைகள் என் வாழ்வில் செய்தவரே
அவை யாவும் நான் மறப்பேனோ -2
உம்மை எப்படி மறப்பேனோ
நன்றி சொல்லாமல் இருப்பேனோ -2
ஆயுள் உள்ளவரை
செய்த நன்றியை மறப்பேனோ -2
1.பழகுவோர் பலர் உண்டு
என் பசி தீர்க்க யார் உண்டு -2
பாதை நான் மாறும் போது
என் பாதை காட்ட எவர் உண்டு
பாதை மாறி நின்றாலும்
என் பாதை காட்ட எவர் உண்டு-1
நான் பாவியாய் இருந்தாலும்
என்னை தேடி வந்தீரையா -2
நான் பசியாய் இருக்கையிலே
எனக்கு உணவை தந்தீரையா-2
2.குறை சொல்ல பலருண்டு
என் குறை தீர்க்க யார் உண்டு -2
குழியிலே நான் விழுந்தாலும்
தூக்கிவிட எவருண்டு-2
நான் குப்பையாய் இருந்தாலும் என்னை கை தூக்கி எடுத்திரையா நான் விழுந்த இடத்தினிலே
என்னை உயர்த்தி வைத்திரையா-2
eththanai nanmaikal en vazhvil seythavare
avai yavum nan marappenoo -2
ummai eppati marappenoo
nanri sollamal iruppenoo -2
aayul ullavarai
seytha nanriyai marappenoo -2
1.pazhakuvoor palar untu
en pasi theerkka yar untu -2
pathai nan marum poothu
en pathai katta evar untu
pathai mari ninralum
en pathai katta evar untu-1
nan paviyay irunthalum
ennai theti vantheeraiya -2
nan pasiyay irukkaiyile
enakku unavai thantheeraiya-2
2.kurai solla palaruntu
en kurai theerkka yar untu -2
kuzhiyile nan vizhunthalum
thookkivita evaruntu-2
nan kuppaiyay irunthalum ennai kai thookki etuththiraiya nan vizhuntha itaththinile
ennai uyarththi vaiththiraiya-2
எத்தனை நன்மைகள் என் வாழ்வில் செய்தவரே
eththanai nanmaikal en vazhvil seythavare
அவை யாவும் நான் மறப்பேனோ -2
avai yavum nan marappenoo -2
உம்மை எப்படி மறப்பேனோ
ummai eppati marappenoo
நன்றி சொல்லாமல் இருப்பேனோ -2
nanri sollamal iruppenoo -2
ஆயுள் உள்ளவரை
aayul ullavarai
செய்த நன்றியை மறப்பேனோ -2
seytha nanriyai marappenoo -2
1.பழகுவோர் பலர் உண்டு
1.pazhakuvoor palar untu
என் பசி தீர்க்க யார் உண்டு -2
en pasi theerkka yar untu -2
பாதை நான் மாறும் போது
pathai nan marum poothu
என் பாதை காட்ட எவர் உண்டு
en pathai katta evar untu
பாதை மாறி நின்றாலும்
pathai mari ninralum
என் பாதை காட்ட எவர் உண்டு-1
en pathai katta evar untu-1
நான் பாவியாய் இருந்தாலும்
nan paviyay irunthalum
என்னை தேடி வந்தீரையா -2
ennai theti vantheeraiya -2
நான் பசியாய் இருக்கையிலே
nan pasiyay irukkaiyile
எனக்கு உணவை தந்தீரையா-2
enakku unavai thantheeraiya-2
2.குறை சொல்ல பலருண்டு
2.kurai solla palaruntu
என் குறை தீர்க்க யார் உண்டு -2
en kurai theerkka yar untu -2
குழியிலே நான் விழுந்தாலும்
kuzhiyile nan vizhunthalum
தூக்கிவிட எவருண்டு-2
thookkivita evaruntu-2
நான் குப்பையாய் இருந்தாலும் என்னை கை தூக்கி எடுத்திரையா நான் விழுந்த இடத்தினிலே
nan kuppaiyay irunthalum ennai kai thookki etuththiraiya nan vizhuntha itaththinile
என்னை உயர்த்தி வைத்திரையா-2
ennai uyarththi vaiththiraiya-2