ummai kanave ullam
உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே
உம் முகம் பார்க்கவே இதயம் துடிக்குதே
இயேசுவே உம்மையே
என்றும் தொடருவேன்
உந்தனின் அன்பினை
என்றுமே வாஞ்சிப்பேன்-2
1. உம்மைப் போலவே என்னை மாற்றுமே
உம் சாயல் அடையவே என்னில் வாருமே
2.உம்மோடு பேசவே என்னை வனையுமே
உம் சித்தம் அறியவே ஞானத்தை தாருமே
3. உம்மைத் தொடரவே கிருபை தாருமே
உம் பாதம் அமரவே பெலனைத் தாருமே
ummaik kanave ullam engkuthe
um mukam parkkave ithayam thutikkuthe
iyesuve ummaiye
enrum thotaruven
unthanin anpinai
enrume vanysippen-2
1. ummaip poolave ennai marrume
um sayal ataiyave ennil varume
2.ummootu pesave ennai vanaiyume
um siththam ariyave nyanaththai tharume
3. ummaith thotarave kirupai tharume
um patham amarave pelanaith tharume
உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே
ummaik kanave ullam engkuthe
உம் முகம் பார்க்கவே இதயம் துடிக்குதே
um mukam parkkave ithayam thutikkuthe
இயேசுவே உம்மையே
iyesuve ummaiye
என்றும் தொடருவேன்
enrum thotaruven
உந்தனின் அன்பினை
unthanin anpinai
என்றுமே வாஞ்சிப்பேன்-2
enrume vanysippen-2
1. உம்மைப் போலவே என்னை மாற்றுமே
1. ummaip poolave ennai marrume
உம் சாயல் அடையவே என்னில் வாருமே
um sayal ataiyave ennil varume
2.உம்மோடு பேசவே என்னை வனையுமே
2.ummootu pesave ennai vanaiyume
உம் சித்தம் அறியவே ஞானத்தை தாருமே
um siththam ariyave nyanaththai tharume
3. உம்மைத் தொடரவே கிருபை தாருமே
3. ummaith thotarave kirupai tharume
உம் பாதம் அமரவே பெலனைத் தாருமே
um patham amarave pelanaith tharume