ummai maraven naan
உம்மை மறவேன் நான்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை மறவேன் நான் -2
என் இயேசையா உம்மை மறவேன் நான்
என் தாழ்வினில் என்னை நினைத்தீரே-2
என் இயேசையா உம்மை மறவேன் நான்
1. ஆபத்து காலத்தில் அரணான கோட்டையும்
கன்மலையும் மீட்பரும் நீர்தானையா -2
2. என் வாழ்வில் நீர் செய்த எண்ணில்லா நன்மைகள்
ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேல் ஐயா
ummai maraven nan -2
en iyesaiya ummai maraven nan
en thazhvinil ennai ninaiththeere-2
en iyesaiya ummai maraven nan
1. aapaththu kalaththil aranana koottaiyum
kanmalaiyum meetparum neerthanaiya -2
2. en vazhvil neer seytha ennilla nanmaikal
aayiram pathinayiram atharkum mel aiya
உம்மை மறவேன் நான் -2
ummai maraven nan -2
என் இயேசையா உம்மை மறவேன் நான்
en iyesaiya ummai maraven nan
என் தாழ்வினில் என்னை நினைத்தீரே-2
en thazhvinil ennai ninaiththeere-2
என் இயேசையா உம்மை மறவேன் நான்
en iyesaiya ummai maraven nan
1. ஆபத்து காலத்தில் அரணான கோட்டையும்
1. aapaththu kalaththil aranana koottaiyum
கன்மலையும் மீட்பரும் நீர்தானையா -2
kanmalaiyum meetparum neerthanaiya -2
2. என் வாழ்வில் நீர் செய்த எண்ணில்லா நன்மைகள்
2. en vazhvil neer seytha ennilla nanmaikal
ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேல் ஐயா
aayiram pathinayiram atharkum mel aiya