ummai nan viten

உம்மை நான் விடேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை நான் விடேன்
சந்தேகப்படேன் பாவம்
செய்யாமல் காக்கப்பட்டேன்
உம்மை நான் விடேன்
சந்தோஷப்படேன் என் ஆஸ்தி,
பொக்கிஷம் நீர் தான்.
Ummai Naan Videan song meaning in english and lyrics
Trusting thee ever; doubting thee never,
Kept by Thy hand to sin no more
Trusting thee ever; doubting Thee never,
Thou hast my treasure and my store
உம்மை நான் விடேன் பாடல் வரிகள், Ummai Naan Videan Lyrics