Ummai Ni

உம்மை நினையாத நேரமில்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை நினையாத நேரமில்லை
உம்மை நேசிக்காத வேளையில்லை
உம்மை நினைக்கின்ற நெஞ்சமெல்லாம்
உம் கிருபையால் வாழுதையா இயேசையா
உம் கிருபையால் வாழுதையா
1) உம்மையல்லால் ஒளி இல்லையே
உம்மையல்லால் வழி இல்லையே
உம்மையல்லால் உறவில்லையே
உம்மையல்லால் தெய்வம் இல்லையே
உம்மையல்லால் ஒரு தெய்வம் இல்லையே
இயேசையா ஆராதனை
யெகோவா ஆராதனை
மேசியாவே ஆராதனை
இம்மானுவேலே ஆராதனை
2) இருந்தவர் நீர் இருப்பவர் நீர்
வருகின்றவர் நீரே ஐயா
பின்மாரியை ஊற்றுமே ஐயா
அக்கினியை எங்கும் போடுமையா
இயேசையா ஆராதனை
யெகோவா ஆராதனை
மேசியாவே ஆராதனை
இம்மானுவேலே ஆராதனை
3) வருகைக்காக காத்திருக்கின்றோம்
உம் பிள்ளைகள் நாங்கள் காத்திருக்கின்றோம்
அதிசீக்கிரம் வாருமையா
அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே
இயேசையா ஆராதனை
யெகோவா ஆராதனை
மேசியாவே ஆராதனை
இம்மானுவேலே ஆராதனை
உம்மை நினையாத நேரமில்லை பாடல் வரிகள், Ummai Ninaiyaatha Neramillai Lyrics