Ummai padatha navum lyrics

உம்மை பாடாத நாவும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. உம்மை பாடாத நாவும்
கேளாத செவியும் மகிமை இழந்ததே
பாரில் மகிமை இழந்ததே
உந்தன் சித்தம் செய்ய நித்தம்
இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே
2. எந்தன் பாவத்தைப் போக்க
பாரினில் வந்த பரனை போற்றுவேன் – தேவ
பரனை போற்றிடுவேன் – உந்தன்
3. இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
சிலுவை அண்டை நீ வா – அவர்
சிலுவை அண்டை நீ வா – உந்தன்
4. இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை
போற்றித் துதித்திடுவோம் – தினம்
போற்றித் துதித்திடுவோம் – உந்தன்