ummai parkanum pazhaganum
உம்மைப் பார்க்கணும் பழகணும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைப் பார்க்கணும் பழகணும்
அன்பின் இயேசுவே
உம்மை ருசிக்கணும் ரசிக்கணும்
என் ஆத்ம நேசரே -2
எந்தன் மனசெல்லாம்
உம்மைக் காண துடிக்குது
எந்தன் கண்களும்
உம்மைக் காண ஏங்குது -2
எந்தன் நினைவெல்லாம்
உந்தன் குரலைத் தேடுது
என் வாழ்வெல்லாம்
உமக்கே உமக்கே தான் -2
1. ஒன்றுமில்லா என்னைக் கொண்டு
உந்தனின் சித்தம் செய்தீர்
அதனால் உங்கள் பார்க்கணும் -2
உமக்காக சேவை செய்ய
என்னையும் தகுதிபடுத்தினீர்
அதனால உங்கள் பார்க்கணும்
2. சிலுவையிலும் என்னை நினைத்தீர்
நினையாத வாழ்வைக் கொடுத்தீர்
அதனால உங்கள் பார்க்கணும்
சிந்தித்து பார்க்கும் போது
உம் அன்பில் நெகிழ்ந்து போனேன்
அதனால உங்கள் பார்க்கணும்
ummaip parkkanum pazhakanum
anpin iyesuve
ummai rusikkanum rasikkanum
en aathma nesare -2
enthan manasellam
ummaik kana thutikkuthu
enthan kankalum
ummaik kana engkuthu -2
enthan ninaivellam
unthan kuralaith thetuthu
en vazhvellam
umakke umakke than -2
1. onrumilla ennaik kontu
unthanin siththam seytheer
athanal ungkal parkkanum -2
umakkaka sevai seyya
ennaiyum thakuthipatuththineer
athanala ungkal parkkanum
2. siluvaiyilum ennai ninaiththeer
ninaiyatha vazhvaik kotuththeer
athanala ungkal parkkanum
sinthiththu parkkum poothu
um anpil nekizhnthu poonen
athanala ungkal parkkanum
உம்மைப் பார்க்கணும் பழகணும்
ummaip parkkanum pazhakanum
அன்பின் இயேசுவே
anpin iyesuve
உம்மை ருசிக்கணும் ரசிக்கணும்
ummai rusikkanum rasikkanum
என் ஆத்ம நேசரே -2
en aathma nesare -2
எந்தன் மனசெல்லாம்
enthan manasellam
உம்மைக் காண துடிக்குது
ummaik kana thutikkuthu
எந்தன் கண்களும்
enthan kankalum
உம்மைக் காண ஏங்குது -2
ummaik kana engkuthu -2
எந்தன் நினைவெல்லாம்
enthan ninaivellam
உந்தன் குரலைத் தேடுது
unthan kuralaith thetuthu
என் வாழ்வெல்லாம்
en vazhvellam
உமக்கே உமக்கே தான் -2
umakke umakke than -2
1. ஒன்றுமில்லா என்னைக் கொண்டு
1. onrumilla ennaik kontu
உந்தனின் சித்தம் செய்தீர்
unthanin siththam seytheer
அதனால் உங்கள் பார்க்கணும் -2
athanal ungkal parkkanum -2
உமக்காக சேவை செய்ய
umakkaka sevai seyya
என்னையும் தகுதிபடுத்தினீர்
ennaiyum thakuthipatuththineer
அதனால உங்கள் பார்க்கணும்
athanala ungkal parkkanum
2. சிலுவையிலும் என்னை நினைத்தீர்
2. siluvaiyilum ennai ninaiththeer
நினையாத வாழ்வைக் கொடுத்தீர்
ninaiyatha vazhvaik kotuththeer
அதனால உங்கள் பார்க்கணும்
athanala ungkal parkkanum
சிந்தித்து பார்க்கும் போது
sinthiththu parkkum poothu
உம் அன்பில் நெகிழ்ந்து போனேன்
um anpil nekizhnthu poonen
அதனால உங்கள் பார்க்கணும்
athanala ungkal parkkanum