Ummai pol ennai maatridumae
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உருவாக்கிடும் தெய்வம் நீரே
என்னை உயர்ந்திடும் தெய்வம் நீரே – 4
உம்மை போல் என்னை மாற்றிடுமே – 4
பாவியான என்னையும் மீட்டிட வந்தீரே
உம் திரு ரத்தத்தால் கழுவிடுமே – 4
உம்மை போல் என்னை மாற்றிடுமே – 4
குயவனின் கைகளில் நான் ஒரு களிமண்
வணைத்திடுமே உம் சித்தம்போல – 4
உம்மை போல் என்னை மாற்றிடுமே – 4
பரிசுத்த ஆவியால் என்னையும் நிரப்பியே
உம் சித்தம் செய்திட வழிநடத்தும்
உம்மை போல் என்னை மாற்றிடுமே – 4
uruvakkitum theyvam neere
ennai uyarnthitum theyvam neere – 4
ummai pool ennai marritume – 4
paviyana ennaiyum meettita vantheere
um thiru raththaththal kazhuvitume – 4
ummai pool ennai marritume – 4
kuyavanin kaikalil nan oru kaliman
vanaiththitume um siththampoola – 4
ummai pool ennai marritume – 4
parisuththa aaviyal ennaiyum nirappiye
um siththam seythita vazhinataththum
ummai pool ennai marritume – 4
உருவாக்கிடும் தெய்வம் நீரே
uruvakkitum theyvam neere
என்னை உயர்ந்திடும் தெய்வம் நீரே – 4
ennai uyarnthitum theyvam neere – 4
உம்மை போல் என்னை மாற்றிடுமே – 4
ummai pool ennai marritume – 4
பாவியான என்னையும் மீட்டிட வந்தீரே
paviyana ennaiyum meettita vantheere
உம் திரு ரத்தத்தால் கழுவிடுமே – 4
um thiru raththaththal kazhuvitume – 4
உம்மை போல் என்னை மாற்றிடுமே – 4
ummai pool ennai marritume – 4
குயவனின் கைகளில் நான் ஒரு களிமண்
kuyavanin kaikalil nan oru kaliman
வணைத்திடுமே உம் சித்தம்போல – 4
vanaiththitume um siththampoola – 4
உம்மை போல் என்னை மாற்றிடுமே – 4
ummai pool ennai marritume – 4
பரிசுத்த ஆவியால் என்னையும் நிரப்பியே
parisuththa aaviyal ennaiyum nirappiye
உம் சித்தம் செய்திட வழிநடத்தும்
um siththam seythita vazhinataththum
உம்மை போல் என்னை மாற்றிடுமே – 4
ummai pool ennai marritume – 4