ummai pola enaku veru
உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா அல்லேலூயா போற்றிப் பாடிடுவேன் அல்லேலூயா புகழ்ந்து பாடிடுவேன் என் தவன் கரத்தை பிடித்ததினால்-உந்தன் பின்னே நான் என்றும் நடந்திடுவேன்
1. பள்ளத்தாக்கில் நானும் கதறும் போது எந்த மனிதரும்
என் கண்ணீர் காணவில்லை ஆனால் எந்தன்
நேசர் என் முன்னே வந்து - தம்
கரங்களால் என் கண்ணீர் துடைத்தீரையா
2. என்னைப் பெயர் சொல்லி
அழைத்தவர் நீரல்லவோ
சத்தம் கேட்டு உந்தன் சித்தம் செய்வேன்
கலப்பையில் கையை
நான் வைத்துவிட்டேன்-இனி
ஒருபோதும் பின்னே திரும்ப மாட்டேன்
ummaippoola enakku veruyaruntu appa allelooya poorrip patituven allelooya pukazhnthu patituven en thavan karaththai pitiththathinal-unthan pinne nan enrum natanthituven
1. pallaththakkil nanum katharum poothu entha manitharum
en kanneer kanavillai aanal enthan
nesar en munne vanthu - tham
karangkalal en kanneer thutaiththeeraiya
2. ennaip peyar solli
azhaiththavar neerallavoo
saththam kettu unthan siththam seyven
kalappaiyil kaiyai
nan vaiththuvitten-ini
orupoothum pinne thirumpa matten