ummai pola marida ulagam
உம்மைப்போல் மாறிட உலகம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைப்போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட- 2
அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும் ஐயா – 2
உலகின் பாவம் சுமந்த உன்னத தேவகுமாரரே – 2
உமது சபையை நடத்த உமது கிருபை வேண்டுமே-2
நித்தமும் சத்தியத்தாலே உமது சபையை நடத்திட-2
சத்திய ஆவியாலே சாட்சியோடு நடத்துமே – 2
கோடா கோடி ஜனம் உந்தன் சபையில் சேர்ந்திடணும் – 2
மறுரூபமாகிடணும் மகிமையிலே சேர்ந்திடணும்
ummaippool marita ulakam ellam senrita- 2
appane aaseervatham eenthitum aiya – 2
ulakin pavam sumantha unnatha thevakumarare – 2
umathu sapaiyai nataththa umathu kirupai ventume-2
niththamum saththiyaththale umathu sapaiyai nataththita-2
saththiya aaviyale satsiyootu nataththume – 2
koota kooti janam unthan sapaiyil sernthitanum – 2
maruroopamakitanum makimaiyile sernthitanum