ummai pola naan jepikkanumae
உம்மைப் போல நான் ஜெபிக்கணு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைப் போல நான் ஜெபிக்கணுமே (2)
ஜெப ஆவியை ஊற்றுமையா
உம் அபிஷேகத்தால்
என்னை நிரப்புமையா -2
உம்மைப் போல (3)
நான் மாறணுமே இயே
உம்மைப்போல (3)
நான் வாழணுமே இயேசையா
இயேசையா இயேசையா
உம்மைப் போல நான் பரிசுத்தமாக (2)
தினம் வாழ்ந்திட உம் கிருபை தாரும்
உம் பரிசுத்தத்தை என்னில் ஊற்றிடும்-2
3. உம்மைப் போல நான் ஊழியம் செய்ய
கனிகளினால் என்னை நிறைத்திடுமே
உம் வரங்களினால் என்னை நிறைத்திடுடே
4. உம்மைப் போல நான் தேவ சித்தம்
நிறைவேற்றிட உம் கிருபை தாரும்
உம் சித்தம் ஒன்றே நிறைவேற்றணும்
ummaip poola nan jepikkanume (2)
jepa aaviyai oorrumaiya
um apishekaththal
ennai nirappumaiya -2
ummaip poola (3)
nan maranume iye
ummaippoola (3)
nan vazhanume iyesaiya
iyesaiya iyesaiya
ummaip poola nan parisuththamaka (2)
thinam vazhnthita um kirupai tharum
um parisuththaththai ennil oorritum-2
3. ummaip poola nan oozhiyam seyya
kanikalinal ennai niraiththitume
um varangkalinal ennai niraiththitute
4. ummaip poola nan theva siththam
niraiverrita um kirupai tharum
um siththam onre niraiverranum
உம்மைப் போல நான் ஜெபிக்கணுமே (2)
ummaip poola nan jepikkanume (2)
ஜெப ஆவியை ஊற்றுமையா
jepa aaviyai oorrumaiya
உம் அபிஷேகத்தால்
um apishekaththal
என்னை நிரப்புமையா -2
ennai nirappumaiya -2
உம்மைப் போல (3)
ummaip poola (3)
நான் மாறணுமே இயே
nan maranume iye
உம்மைப்போல (3)
ummaippoola (3)
நான் வாழணுமே இயேசையா
nan vazhanume iyesaiya
இயேசையா இயேசையா
iyesaiya iyesaiya
உம்மைப் போல நான் பரிசுத்தமாக (2)
ummaip poola nan parisuththamaka (2)
தினம் வாழ்ந்திட உம் கிருபை தாரும்
thinam vazhnthita um kirupai tharum
உம் பரிசுத்தத்தை என்னில் ஊற்றிடும்-2
um parisuththaththai ennil oorritum-2
3. உம்மைப் போல நான் ஊழியம் செய்ய
3. ummaip poola nan oozhiyam seyya
கனிகளினால் என்னை நிறைத்திடுமே
kanikalinal ennai niraiththitume
உம் வரங்களினால் என்னை நிறைத்திடுடே
um varangkalinal ennai niraiththitute
4. உம்மைப் போல நான் தேவ சித்தம்
4. ummaip poola nan theva siththam
நிறைவேற்றிட உம் கிருபை தாரும்
niraiverrita um kirupai tharum
உம் சித்தம் ஒன்றே நிறைவேற்றணும்
um siththam onre niraiverranum