ummai pola ummai pola
உம்மைப்போல உம்மைப்போல
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைப்போல உம்மைப்போல
யாருமில்லை இயேசையா -2
வாழத் தகுதியில்லா பாவி நான்
என்னைத் தகுதியாய் மாற்றினீர் -2
நன்றியோ நன்றியாய்
என் காலமெல்லாம்
சொல்லி சொல்லி உம்மைப் பாடிடுவேன்-2
சொல்ல முடியாத பாவங்கள்
ஏராளம் நான் செய்தேன்
இருண்டு போன என் வாழ்க்கையில்
ஜீவ ஒளியாய் இயேசு வந்தீரே
என் பாவத்துக்காய் நீர் மரித்தீர்
என் அக்கிரமத்தை சுமந்தீரே
என்னை முற்றிலுமாய் மாற்றினீரே
உம் சேவைக்காக அழைத்தீரே
ummaippoola ummaippoola
yarumillai iyesaiya -2
vazhath thakuthiyilla pavi nan
ennaith thakuthiyay marrineer -2
nanriyoo nanriyay
en kalamellam
solli solli ummaip patituven-2
solla mutiyatha pavangkal
eralam nan seythen
iruntu poona en vazhkkaiyil
jeeva oliyay iyesu vantheere
en pavaththukkay neer mariththeer
en akkiramaththai sumantheere
ennai murrilumay marrineere
um sevaikkaka azhaiththeere
உம்மைப்போல உம்மைப்போல
ummaippoola ummaippoola
யாருமில்லை இயேசையா -2
yarumillai iyesaiya -2
வாழத் தகுதியில்லா பாவி நான்
vazhath thakuthiyilla pavi nan
என்னைத் தகுதியாய் மாற்றினீர் -2
ennaith thakuthiyay marrineer -2
நன்றியோ நன்றியாய்
nanriyoo nanriyay
என் காலமெல்லாம்
en kalamellam
சொல்லி சொல்லி உம்மைப் பாடிடுவேன்-2
solli solli ummaip patituven-2
சொல்ல முடியாத பாவங்கள்
solla mutiyatha pavangkal
ஏராளம் நான் செய்தேன்
eralam nan seythen
இருண்டு போன என் வாழ்க்கையில்
iruntu poona en vazhkkaiyil
ஜீவ ஒளியாய் இயேசு வந்தீரே
jeeva oliyay iyesu vantheere
என் பாவத்துக்காய் நீர் மரித்தீர்
en pavaththukkay neer mariththeer
என் அக்கிரமத்தை சுமந்தீரே
en akkiramaththai sumantheere
என்னை முற்றிலுமாய் மாற்றினீரே
ennai murrilumay marrineere
உம் சேவைக்காக அழைத்தீரே
um sevaikkaka azhaiththeere