ummai pola yaarumillai
உம்மைப் போல் யாருமில்லை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைப் போல் யாருமில்லை.
யாருமில்லையே-இயேசு நீர்
இல்லையென்றால் வாழ்க்கையில்லையே
நீர் ஒருவரே பரிசுத்த தெய்வம்
நீர் ஒருவரே பரலோக தெய்வம்
நீர் ஒருவரே மாறாத தெய்வம்
நீர் ஒருவரே மகிமையின் தெய்வம்
1. அளவில்லா கிருபை என்மேல்
வைத்ததாலே - அழியாமல்
உந்தன் முன்பு நிற்கின்றேன் நானே
2. அப்பா உம் சமுகம் என் ஆனந்தம் தானே
உம் சாயலாய் மாற நான் ஏங்குகிறேனே
3. நீரில்லா ஒரு வாழ்க்கை பூமியில் வீணே
உயிருள்ள நாளெல்லாம் உம் புகழ் பாடுவேனே
ummaip pool yarumillai.
yarumillaiye-iyesu neer
illaiyenral vazhkkaiyillaiye
neer oruvare parisuththa theyvam
neer oruvare paralooka theyvam
neer oruvare maratha theyvam
neer oruvare makimaiyin theyvam
1. alavilla kirupai enmel
vaiththathale - azhiyamal
unthan munpu nirkinren nane
2. appa um samukam en aanantham thane
um sayalay mara nan engkukirene
3. neerilla oru vazhkkai poomiyil veene
uyirulla nalellam um pukazh patuvene
உம்மைப் போல் யாருமில்லை.
ummaip pool yarumillai.
யாருமில்லையே-இயேசு நீர்
yarumillaiye-iyesu neer
இல்லையென்றால் வாழ்க்கையில்லையே
illaiyenral vazhkkaiyillaiye
நீர் ஒருவரே பரிசுத்த தெய்வம்
neer oruvare parisuththa theyvam
நீர் ஒருவரே பரலோக தெய்வம்
neer oruvare paralooka theyvam
நீர் ஒருவரே மாறாத தெய்வம்
neer oruvare maratha theyvam
நீர் ஒருவரே மகிமையின் தெய்வம்
neer oruvare makimaiyin theyvam
1. அளவில்லா கிருபை என்மேல்
1. alavilla kirupai enmel
வைத்ததாலே - அழியாமல்
vaiththathale - azhiyamal
உந்தன் முன்பு நிற்கின்றேன் நானே
unthan munpu nirkinren nane
2. அப்பா உம் சமுகம் என் ஆனந்தம் தானே
2. appa um samukam en aanantham thane
உம் சாயலாய் மாற நான் ஏங்குகிறேனே
um sayalay mara nan engkukirene
3. நீரில்லா ஒரு வாழ்க்கை பூமியில் வீணே
3. neerilla oru vazhkkai poomiyil veene
உயிருள்ள நாளெல்லாம் உம் புகழ் பாடுவேனே
uyirulla nalellam um pukazh patuvene