Ummai Pola Yesuve Lyrics

உம்மை போல இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை போல இயேசுவே
உம்மை போல மாறிட ஆசை
செடியை போல கனிதரும் கொடியை போல
உம்மில் பறந்திடவே ஆயிரம் ஆசை – உம்மை போல
உம்மை என்றும் நன்றி சொல்ல மனமாச
உம்மில் நன்றியோடு வாழ்ந்திடவே ஆசை -2
பரிசுத்தமாக வாழனும்னு ஆசை
பரிசுத்தமாக வாழனும்னு ஆசை – உம்மை போல
தாவீதை போல் நடனம் பண்ண ஆசை அந்த
தாவீதை போல் துதித்து பாட ஆசை -2
யோசேப்ப போல் உயர்ந்திடவே ஆசை
நம்ம யோபுவை போல எல்லாம் சகிக்க ஆசை -2 – உம்மை போல
ஆபேல் போல காணிக்கை தர ஆசை நம்ம
அன்னாள் போல அழுது ஜெபிக்க ஆசை -2
சாலமோனும் ஞானம் வேணும் ஆசை
நம்ம பவுல போல பிரசங்கம் பண்ண ஆசை-2 – உம்மை போல