ummai poola purinthu kolla
உம்மை போல புரிந்து கொள்ள
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை போல புரிந்து கொள்ள
இந்த உலகில் எனக்கு யாருமே இல்லா (2)
உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் நிகிழ்ழுதே
உங்க அன்பை நினைக்கையில் கண்ணீரும் வழியுதே (2)
சொந்த பந்தம் என்று சொல்லி உம்மை விட யாரும் இங்கே
நான் விழுந்த போது கை பிடித்தவர் நீங்கதா மனமுடைந்து போகதும் தாங்கிக்கொண்டதும் நீங்கதா
தாயு நீங்கதா தகப்பன் நீங்கதா
என் உறவு நீங்கதா என் உயிரும் நீங்கதா (2) – ( உம்மை நினைக்கும் போதெல்லாம் )
வேண்டாம் என்று எரிந்தோர் முன்பு
வேண்டும் என்று தேடி வந்தீரே (2)
வெட்கப்பட்டு போவேன் என்று நினைத்தார் முன்பு
என் தலையை உயர்த்தி வைத்த நல்ல தகப்பனே (2) – (உம்மை நினைக்கும் போதெல்லாம்)
ஒன்றுக்கும் உதவாது என்று சொன்னார்கள்
என்னுடன் வந்தவர்கள் விலகிப் போனார்கள்(2)
செத்தவனை போல நானும் மறக்கப்படேனே
நீர் பார்த்ததாலே இன்று பிழைத்துக்கொண்டேன் (2)-(உம்மை நினைக்கும் போதெல்லாம்)
உம்மை போல புரிந்து கொள்ள பாடல் வரிகள், Purinthu kolla yarum illa Lyrics
ummai poola purinthu kolla
intha ulakil enakku yarume illa (2)
ummai ninaikkum poothellam nenysam nikizhzhuthe
ungka anpai ninaikkaiyil kanneerum vazhiyuthe (2)
sontha pantham enru solli ummai vita yarum ingke
nan vizhuntha poothu kai pitiththavar neengkatha manamutainthu pookathum thangkikkontathum neengkatha
thayu neengkatha thakappan neengkatha
en uravu neengkatha en uyirum neengkatha (2) – ( ummai ninaikkum poothellam )
ventam enru erinthoor munpu
ventum enru theti vantheere (2)
vetkappattu pooven enru ninaiththar munpu
en thalaiyai uyarththi vaiththa nalla thakappane (2) – (ummai ninaikkum poothellam)
onrukkum uthavathu enru sonnarkal
ennutan vanthavarkal vilakip poonarkal(2)
seththavanai poola nanum marakkappatene
neer parththathale inru pizhaiththukkonten (2)-(ummai ninaikkum poothellam)
ummai poola purinthu kolla patal varikal, Purinthu kolla yarum illa Lyrics