ummai saakum naeram en yesu
உம்மைச் சாரும் நேரம் என் இயேசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைச் சாரும் நேரம் என் இயேசுவே
எத்தனை இன்பம் என் வாழ்வில-2
நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
வேறு எனக்கென்ன வேண்டும் உலகிலே
1. கருத்தாய் எனைக் காக்கும் தேவனும் நீர்
கைவிடாத எந்தன் கன்மலை நீர்-2
நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
உலகத்தினை என்றும் நான் முறியடிப்பேன்
2. எனக்காய் யுத்தம் செய்யும் தேவனும் நீர்
ஜெயத்தை என்றென்றும் தருபவர் நீர்
நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
சாத்தனை என்றும் நான் முறியடிப்பேன்-2
3. வழிகாட்டும் எந்தன் தேவனும் நீர்
வாழ்வின் தீபமாய் வருபவர் நீர் நீர்
ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
வழியை எளிதாக கடந்திடுவேன்
ummais sarum neram en iyesuve
eththanai inpam en vazhvila-2
neer oruvar mattum ennootu irunthale
veru enakkenna ventum ulakile
1. karuththay enaik kakkum thevanum neer
kaivitatha enthan kanmalai neer-2
neer oruvar mattum ennootu irunthale
ulakaththinai enrum nan muriyatippen
2. enakkay yuththam seyyum thevanum neer
jeyaththai enrenrum tharupavar neer
neer oruvar mattum ennootu irunthale
saththanai enrum nan muriyatippen-2
3. vazhikattum enthan thevanum neer
vazhvin theepamay varupavar neer neer
oruvar mattum ennootu irunthale
vazhiyai elithaka katanthituven
உம்மைச் சாரும் நேரம் என் இயேசுவே
ummais sarum neram en iyesuve
எத்தனை இன்பம் என் வாழ்வில-2
eththanai inpam en vazhvila-2
நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
neer oruvar mattum ennootu irunthale
வேறு எனக்கென்ன வேண்டும் உலகிலே
veru enakkenna ventum ulakile
1. கருத்தாய் எனைக் காக்கும் தேவனும் நீர்
1. karuththay enaik kakkum thevanum neer
கைவிடாத எந்தன் கன்மலை நீர்-2
kaivitatha enthan kanmalai neer-2
நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
neer oruvar mattum ennootu irunthale
உலகத்தினை என்றும் நான் முறியடிப்பேன்
ulakaththinai enrum nan muriyatippen
2. எனக்காய் யுத்தம் செய்யும் தேவனும் நீர்
2. enakkay yuththam seyyum thevanum neer
ஜெயத்தை என்றென்றும் தருபவர் நீர்
jeyaththai enrenrum tharupavar neer
நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
neer oruvar mattum ennootu irunthale
சாத்தனை என்றும் நான் முறியடிப்பேன்-2
saththanai enrum nan muriyatippen-2
3. வழிகாட்டும் எந்தன் தேவனும் நீர்
3. vazhikattum enthan thevanum neer
வாழ்வின் தீபமாய் வருபவர் நீர் நீர்
vazhvin theepamay varupavar neer neer
ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
oruvar mattum ennootu irunthale
வழியை எளிதாக கடந்திடுவேன்
vazhiyai elithaka katanthituven