Ummai thavira enakku yarundu

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை தவிர எனக்கு யாருண்டு
என்னை நேசிக்க எனக்கு உதவிட(2)
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (2)
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (2)