ummai thuthipathe inbam
உம்மைத் துதிப்பதே இன்பம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைத் துதிப்பதே இன்பம்
என் வாழ்நாளெல்லாம்
உம்மைப் புகழ்வதே போதும்
என் இதய நிறைவினால்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
சூழ்நிலைகள் மாறினும்-2
உம் சந்நிதியில் ஆனந்திக்கும்
பாக்கியம் ஒன்றே போதும்
1. துதிகளுக்கு பாத்திரர் நீரே ஐயா
மகிமைக்குப் பாத்திரரும் நீரே ஐயா
நீர்தான் ஐயா எனக்கு நீர்தான் ஐயா -2
2. அதிசயம் ஆனவரும் நீரே ஐயா
ஆலோசனைக் கர்த்தரும் நீரே ஐயா
நீர்தான் ஐயா எனக்கு நீர்தான் ஐயா
3. அன்பின் சொரூபமும் நீரே ஐயா
மனதுருகும் தேவனும் நீரே ஐயா
நீர்தான் ஐயா எனக்கு நீர்தான் ஐயா
ummaith thuthippathe inpam
en vazhnalellam
ummaip pukazhvathe poothum
en ithaya niraivinal
uyarnthalum thazhnthalum
soozhnilaikal marinum-2
um sannithiyil aananthikkum
pakkiyam onre poothum
1. thuthikalukku paththirar neere aiya
makimaikkup paththirarum neere aiya
neerthan aiya enakku neerthan aiya -2
2. athisayam aanavarum neere aiya
aaloosanaik karththarum neere aiya
neerthan aiya enakku neerthan aiya
3. anpin soroopamum neere aiya
manathurukum thevanum neere aiya
neerthan aiya enakku neerthan aiya
உம்மைத் துதிப்பதே இன்பம்
ummaith thuthippathe inpam
என் வாழ்நாளெல்லாம்
en vazhnalellam
உம்மைப் புகழ்வதே போதும்
ummaip pukazhvathe poothum
என் இதய நிறைவினால்
en ithaya niraivinal
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
uyarnthalum thazhnthalum
சூழ்நிலைகள் மாறினும்-2
soozhnilaikal marinum-2
உம் சந்நிதியில் ஆனந்திக்கும்
um sannithiyil aananthikkum
பாக்கியம் ஒன்றே போதும்
pakkiyam onre poothum
1. துதிகளுக்கு பாத்திரர் நீரே ஐயா
1. thuthikalukku paththirar neere aiya
மகிமைக்குப் பாத்திரரும் நீரே ஐயா
makimaikkup paththirarum neere aiya
நீர்தான் ஐயா எனக்கு நீர்தான் ஐயா -2
neerthan aiya enakku neerthan aiya -2
2. அதிசயம் ஆனவரும் நீரே ஐயா
2. athisayam aanavarum neere aiya
ஆலோசனைக் கர்த்தரும் நீரே ஐயா
aaloosanaik karththarum neere aiya
நீர்தான் ஐயா எனக்கு நீர்தான் ஐயா
neerthan aiya enakku neerthan aiya
3. அன்பின் சொரூபமும் நீரே ஐயா
3. anpin soroopamum neere aiya
மனதுருகும் தேவனும் நீரே ஐயா
manathurukum thevanum neere aiya
நீர்தான் ஐயா எனக்கு நீர்தான் ஐயா
neerthan aiya enakku neerthan aiya